“சீட்டும் போச்சு.. பணமும் போச்சு”…. ரூ. 4.50 கோடி சீட் பேரம்…. மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது மோசடி புகார்….. சற்றுமுன் பரபரப்பு…!

Spread the love

தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4.50 கோடி பெற்றுக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆலங்குடி தொகுதிக்கான அதிமுக வேட்பாளரான தனவிமல் என்பவர் தாக்கல் செய்துள்ள அம்மனுவில், “சீட் வாங்கித் தருவதாகக் கூறி சி. விஜயபாஸ்கர் என்னிடம் ரூ.4.50 கோடி பெற்றார்.

ஆனால், அதில் ரூ.50 லட்சத்தை மட்டுமே அவர் இதுவரை திரும்பக் கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.4 கோடியைத் திருப்பித் தருமாறு கேட்டபோது, அவர் எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே, அவர் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இப்புகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“என் மனைவியை விட்டுட்டு வர சொன்னா…” காதலியின் முகத்தை சிதைத்து…! வாலிபரின் கொடூர செயல்… பகீர் பின்னணி…!!

ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் உள்ள மெகந்திபூர் பாலாஜி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 17 அன்று பெண் ஒருவரின் ரத்த…

9 minutes ago

“தமிழ்நாட்டின் வரலாறே மாறப்போகுது”…. செங்கோட்டையன் போட்ட வெடி… மௌனம் காக்கும் விஜய்யின் மாஸ்டர் பிளான்….!

2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றித் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க, அதன் தலைவர் ஜோசப் விஜய்…

32 minutes ago

“2029-ல் டெல்லிக்கு ஸ்கெட்ச்?”…. விஜய் பிரதமர் வேட்பாளரா?…. பிரேமலதா கொடுத்த நறுக்குத் தெறிக்கும் பதில்… அண்ணியார் கூறிய அந்த தலையெழுத்து சீக்ரெட்….!

நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி,…

39 minutes ago

“சாராயக் கடை நல்லதா, ஜல்லிக்கட்டு கெட்டதா?”…. விஜய் உடனே மன்னிப்பு கேட்கணும்… சட்டசபையில் வெளுத்து வாங்கிய அதிமுக….!

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய சோழவந்தான் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, ஜல்லிக்கட்டு போட்டி…

49 minutes ago

ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு… ஸ்டாலினுக்கு ரூ.1 கோடி அபராதம்?… சென்னை உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு வழக்கு….!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் ஐ.டி. அணிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அமைச்சர்…

57 minutes ago

ஐயோ போச்சு..! ஓட்டலில் சாப்பாட போனோம்… ரூ.30 லட்சம் மதிப்புள்ள நகைகள் அபேஸ்… ஆம்னி பஸ்ஸில் நடந்த பகீர் சம்பவம்…!!

திருநெல்வேலி பொதிகை நகரைச் சேர்ந்த ஜஸ்டின் - ஜூலியட் தம்பதியினர், சென்னையில் வசிக்கும் தங்கள் மகனைக் காண்பதற்காக தனியார் ஆம்னி…

60 minutes ago