அதிரடி ஆக்ஷனில் இறங்கிய பாஜக… “கட்சிப் பெயருக்கு களங்கம்” முக்கிய நிர்வாகி பதவியிலிருந்து நீக்கம்…!!

Spread the love

பாஜக மத்திய அரசு நலத்திட்டப் பிரிவின் மாநில அமைப்பாளர் சென்னை சி.ராஜா, கட்சியின் தலைமையின் முறையான அனுமதி இன்றி புதிய நிர்வாகிகளை நியமித்ததாகப் புகார் எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்து தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை தமிழக பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “அந்த நிர்வாகியின் செயல் கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயலாக இருக்கிறது. இதன் காரணமாக, அவர் தற்காலிகமாகப் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்” எனக் கூறியுள்ளார். உட்கட்சி விதிகளை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
Soundarya

Recent Posts

அட கடவுளே… மகனைத் தூக்கிக்கொண்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்… கதறித் துடிக்கும் கணவர்… நெடுனூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!

ஃபியூச்சர் சிட்டி எல்லைக்குட்பட்ட நெடுனூர் பகுதியில் உள்ள மான்யகுடா தாண்டாவைச் சேர்ந்த அனுஷா என்ற திருமணமான பெண், பிரேம் குமார்…

15 minutes ago

உஷார் மக்களே… பெட்ரோல் பங்கில் நடக்கும் பகீர் மோசடி… ரகசியத்தை உடைத்த ஊழியர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மக்களின் அன்றாடப் பயணத்திற்குத் தவிர்க்க முடியாத இடமாக இருக்கும் பெட்ரோல் பங்குகளில், பணத்திற்கு ஏற்ற சரியான அளவு எரிபொருள் ஊற்றப்படுகிறதா…

35 minutes ago

விபத்துனு நினைச்சா பெருங் கொள்ளை… சினிமா பாணியில் அரங்கேறிய ரூ.14 லட்சம் ஸ்கெட்ச்… நடுரோட்டில் மோதிய ஸ்கூட்டர்… வெளியானது அதிர்ச்சி CCTV…!!

டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago

“என் பொண்ணு கூட பழகுவியா?”… நள்ளிரவில் வீடு புகுந்து வெறிச்செயல்… மகளின் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய தந்தை… வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!

மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…

9 மணத்தியாலங்கள் ago