BREAKING: தமிழகத்தில் இடைத்தேர்தல்… தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

Spread the love

தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையிலான மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காகவும், தேர்தல் பணிகளை எவ்வித தொய்வுமின்றி மேற்கொள்வதற்காகவும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையம் எந்த நேரத்திலும் இடைத்தேர்தலுக்கான தேதியை அறிவிக்கலாம் என்பதால், அதற்குத் தகுந்தாற்போல் முழு தயார் நிலையில் இருக்குமாறு அதிகாரிகளுக்கு அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த திடீர் அறிவிப்பு மற்றும் அதிகாரிகளின் நியமனம் காரணமாக, தமிழகத்தில் மிக விரைவில் இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. காலியாக உள்ள தொகுதிகளில் தேர்தலை நடத்துவதற்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு, வாக்குச்சாவடி மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட ஆரம்பகட்ட நிர்வாக ரீதியிலான ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்த சூழலில், தேர்தல் ஆணையத்தின் இந்த நகர்வு தமிழக அரசியல் கட்சிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு… 2,482 வங்கிப் பணியிடங்கள்… மாதம் ரூ 48,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…!

பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…

7 மணத்தியாலங்கள் ago

CM விஜய் தினமும் 20 மணிநேரம் வேலை செய்கிறார்… இணையத்தை கலக்கும் வைரல் பதிவு…!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…

7 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளுக்கு ஜாக்பாட்… கடன் முழுவதும் தள்ளுபடி… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!

கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கடவுளே என்ன இது… ஒரே வெடிப்பு… அணுவெடியாய் மாறப்போகும் மினி கேஸ் கேனிஸ்டர்… கதறித் துடிக்கும் குடும்பம்… ஷாக்கிங் வீடியோ…!

மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… மிஷினை விட்டு ஓடுங்க… நொடியில் ஆபத்தை உணர்ந்து… சக தொழிலாளர்களைக் காப்பாற்றிய ஊழியர்… அதிர்ச்சி வீடியோ…!

தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, ​​எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ என்னை விட்டுடுங்கடா… கதறிய வாலிபரை நடுரோட்டில்… இழுத்துச் சென்று இரும்புத் தடியால் அடித்து… சிறுநீர் கழித்த கொடூரம்… உ .பி – யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…

9 மணத்தியாலங்கள் ago