மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் சாலையோர பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில், திருமணமான பெண்ணை பேருந்து நடத்துனர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிண்ட் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சிவபுரியைச் சேர்ந்த ஒருவரை மணந்தார், அவருக்கு இரண்டு வயது மகன் உள்ளார். இருப்பினும், அவரது கணவர் சிறிது காலமாக அவரைத் துன்புறுத்தி வந்தார். அவர் சிவபுரி கிராமப்புற காவல் நிலையத்தில் புகார் அளித்தார்,.
முன்னதாக பேருந்தில் சென்ற அந்தப் பெண்ணிடம் பேருந்து நடத்துனர் விஷ்ணு ஓஜா மொபைல் எண்ணை வாங்கிக்கொண்டு, பேருந்து குணாவிலிருந்து திரும்பியதும் அவளை அழைப்பதாக உறுதியளித்தான் மாலையில், பேருந்து நடத்துனர் விஷ்ணு ஓஜா அந்தப் பெண்ணை அழைத்து, சிவபுரியிலிருந்து பேருந்து கிளம்பப்போவதாக கூறியுள்ளார். அப்பெண்ணும் பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்து இரவு 9 மணியளவில் குவாலியர் பேருந்து நிலையத்தை அடைந்தது. குவாலியரில் பேருந்து காலியாக இருந்தது. பின்னர் விஷ்ணு அந்தப் பெண்ணை பேருந்திலேயே இருக்கச் சொன்னார். பேருந்து நடத்துனர் விஷ்ணு இரவு 9:30 மணியளவில் திரும்பி வந்தார். காலியாக இருந்த பேருந்தின் கதவுகளை உள்ளே இருந்து பூட்டினார். கொலை செய்வதாக மிரட்டி அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…