டெல்லி பல்கலைக்கழகத்தின் சவுத் கேம்பஸ் பகுதிக்கு அருகிலுள்ள சத்ய நிகேதன் பகுதியில், திடீரெனப் பிரம்மாண்டமான கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது. இந்த எதிர்பாராத கொடூர விபத்தில், அங்குத் தங்கியிருந்த டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். 5 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மற்றும் தேசிய மாணவர் அமைப்பினர், இடிபாடுகளை அகற்றி மாணவர்களைப் பத்திரமாக மீட்கும் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைநகரில் மாணவர்கள் தங்கியிருந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்த இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் போராட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெஞ்சை பதற வைத்து வருகின்றன.
கேரளாவில் பணியாற்றும் நீதிபதி ஒருவரின் 17 வயது மகன், கொச்சியில் தனது தந்தையின் மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு காரை அதிவேகமாக…
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், இசை நிகழ்ச்சிக்குச் சென்ற 17 வயது சிறுமிக்கு நள்ளிரவில் வந்த…
சிங்கப்பூரில் காதலி தனக்குத் துரோகம் செய்ததாகக் கூறி, 40 வயது நபர் ஒருவர் சாட்ஜிபிடி உதவியுடன் காதலியின் அந்தரங்க வீடியோ…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காதலியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு, ஓடும் லாரியின் முன் பாய்ந்து 21 வயது…
தவெக தலைவர் விஜய் அரசியலில் நுழைந்து முதலமைச்சர் நாற்காலியிலும் அமர்ந்துவிட்ட நிலையில், அவரைப் பார்த்து நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திக்கேயன்…
எஸ்.ஐ.ஆர் முறைகேடுகளுக்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வரும் நவம்பர் 1-ஆம் தேதி டெல்லியில் நடத்த திட்டமிட்டுள்ள…