பஹ்ரைச்சின் நவாப்கஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கேலாப்பூர் பகுதியில் உஃப்ஷர் கான் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தின் போது உஃப்ஷர் கான் தனது மனைவியை கடுமையாகத் தாக்கியுள்ளார்.
தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை மனைவி தனது சகோதரருக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த மைத்துனர், தனது சகோதரியின் புகுந்த வீட்டிற்கு விரைந்து சென்று இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
https://twitter.com/ashishpaswan0/status/2109927310887727108/video/1
அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த உஃப்ஷர் கான் தனது மைத்துனரை வாளால் வெட்டித் தாக்கியுள்ளார்; தனது சகோதரரைக் காப்பாற்ற முயன்ற மனைவியின் தடையையும் மீறி உஃப்ஷர் கான் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…