ஐயோ… சார் என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அரசுப் பள்ளியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… ஆசிரியர் செய்த கொடூரம்… உ . பி – யில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

உத்தரப் பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், இரண்டாம் வகுப்பு படிக்கும் ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் காவல் நிலையம் தனது புகாரின் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் கூறி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார்.

குடும்பத்தினரின் புகாரின்படி, குடிநீர் எடுத்து வருமாறு கூறி சிறுமியைத் தனி இடத்திற்கு அழைத்துச் சென்ற ஆசிரியர் இந்தத் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார். பெற்றோர் வேலை முடிந்து வீடு திரும்பியதும், நடந்த முழு விவரங்களையும் சிறுமி அழுதுகொண்டே தன் பெற்றோரிடம் விவரித்துள்ளாள்.

https://twitter.com/IndiaToday/status/2109881826890375415/video/1

இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறை தரப்பில் கூறுகையில், சிறுமியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, மருத்துவப் பரிசோதனையும் முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன; நீதிமன்றத்தில் சிறுமியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டவுடன் அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை காவல் கண்காணிப்பாளர் சௌரப் சிங் தெரிவித்துள்ளார்.

Swetha

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

55 seconds ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

7 minutes ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

19 minutes ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

22 minutes ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

31 minutes ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

39 minutes ago