அண்ணன் 3 அடி, தம்பி 2 அடி, ஆனால் வயசு 22… பிறப்பிலே வளர்ச்சி குன்றிய சகோதரர்கள்… இறுதியில் ஒட்டுமொத்த ஊரையே கலங்க வைத்த துயரம்…!

Spread the love

மனதை நெகிழ வைக்கும் சம்பவம் மயிலாடுதுறையில் நடந்துள்ளது. அருகே உள்ள மகாராஜபுரம் ஊராட்சியின் தேவநல்லூர் கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கு ஹரிகரன் (22) மற்றும் ஆதித்யா (21) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். பிறவியிலேயே வளர்ச்சி குறைபாடுடன் பிறந்த இவர்களில் ஹரிஹரன் சுமார் மூன்று அடி உயரமும் ஆதித்யா இரண்டரை அடி உயரமும் இருந்தனர். இருவரும் தங்களுடைய வீட்டின் ஒரு புறத்தில் சிறிய பெட்டிக்கடை நடத்தி தாங்களே தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். அண்ணன் தம்பியின் இணைந்த உழைப்பும் உறவின் உறுதியும் அந்த கிராம மக்களுக்கு எப்போதுமே ஊக்கமாக இருந்துள்ளது.

இவர்களுடைய தன்னம்பிக்கையை பலரும் பாராட்டியுள்ளனர். இதனிடையே சமீபத்தில் ஹரிஹரன் உடல் நலக்குறைவால் காலமான நிலையில் ஆதித்யா ஆழ்ந்த துயரத்தில் இருந்து உள்ளார். அண்ணனின் இழப்பை தாங்க முடியாமல் சோகத்தில் சிக்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். அண்ணன் தம்பி இருவரும் வாழ்விலும் இறப்பிலும் பிரியாத உறவை வெளிப்படுத்திய நிலையில் அந்த கிராம மக்களை இந்த துயரம் கலங்க வைத்துள்ளது.

Nanthini

Recent Posts

“106 சீட்கள்.. இன்னும் 13 தான் பாக்கி” திரைமறைவில் நடக்கும் மெகா டீல்.. தவெக-விற்கு ஆதரவாக காங்கிரஸ்… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…

6 மணத்தியாலங்கள் ago

அமைதியாக வந்து அரியணையைத் தூக்கிய அணில்கள்! ஸ்டாலினையே வீழ்த்திய விஜய்யின்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…

6 மணத்தியாலங்கள் ago

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

9 மணத்தியாலங்கள் ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

9 மணத்தியாலங்கள் ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago