அன்று அவதூறு பேசிய வாய்… இன்று பெருமையாக பேசுது.. இன்ஸ்டா பிரபலம் Blacky Star-ஐ பாராட்டி தள்ளிய அண்ணன்கள்…!!

By Soundarya on புரட்டாதி 20, 2025

Spread the love

இன்ஸ்டாகிராம் பிரபலமான பிளாக்கி ஸ்டார் சுரேஷ் சிங்கிள் பசங்க நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்றுள்ளார். ஆரம்பத்தில் மோசமான கமெண்டுகளை சந்தித்து வந்த இவர் சிங்கிள் பசங்க மேடையில் தன்னுடைய எமோஷனலான கடந்த கால வாழ்க்கை, அவமானங்கள் குறித்து பேசி இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த நிலையில் அவதூறு பேசிய வாயாலயே சிங்கிள்பசங்க மேடையில் அவருடைய அண்ணன்கள் பெருமையாக பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

   
View this post on Instagram

 

A post shared by single __passangaa (@single__pasangaa_)

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சிங்கிள் பசங்க இந்த நிகழ்ச்சி உள்ளது. இதில் சுரேஷ், கூமாபட்டி தங்கபாண்டி, புகழ்,  திடியன் உள்ளிட்ட பலரும் போட்டியாளர்களாக பங்கேற்றார்கள். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக அசத்தி வரும் பிளாக்கி ஸ்டார் சுரேஷ், அண்ணன்களிடம் பாராட்டு வாங்கும் வீடியோ தற்போது இணையத்தை வைரல் ஆகி வருகிறது.