“வீட்டுக்குள் துர்நாற்றம்…” 50, 52 மற்றும் 48 வயதான அண்ணன், தம்பிகள் சடலமாக மீட்பு…. “சமாளிக்க முடியல…” சிக்கிய வீடியோ…. போலீஸ் விசாரணை…!!

Spread the love

மும்பை அருகே உள்ள விரார் மேற்கு பகுதியில், கடுமையான நோய் கொடுமை மற்றும் நிதி நெருக்கடி காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த திருமணம் ஆகாத மூன்று உடன் பிறந்த சகோதர சகோதரிகள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விரார் மேற்கு குளோபல் சிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த குமார் மேத்தா (50), தீபேஷ் மேத்தா (52) மற்றும் கேவனா மேத்தா (48) ஆகியோர் கடந்த சில நாட்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இந்நிலையில் அந்த வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, அக்கம் பக்கத்தினர் போலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மூவரும் அழுகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

அவர்கள் உயிரிழப்பதற்கு முன் குஜராத்தி மொழியில் பதிவு செய்த வீடியோவை போலிஸார் கைப்பற்றியுள்ளனர். அதில், தங்களில் ஒருவருக்குப் பக்கவாத நோயும், மற்றொருவருக்குப் புற்றுநோயும் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்ததாகவும், மருத்துவச் செலவு மற்றும் கடுமையான பணக்கஷ்டம் காரணமாகவே இந்த முடிவை எடுப்பதாகவும் கண்ணீருடன் பேசியுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலிஞ்ச் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

6 மாதக் குழந்தைக்கு அரியவகை குறைப்பாடு…! நுரையீரலுக்கு செல்லும் பால்… வெற்றிகரமாக சாதித்து காட்டிய மருத்துவர்கள்… குவியும் பாராட்டுகள்…!!

மும்பையில், 6 மாதக் குழந்தை ஒன்றுக்கு இருந்த 'டைப் 3 லாரிஞ்சியல் க்ளெஃப்ட்' என்ற அரிய பிறவிக் குரல்வளைக் குறைபாட்டை…

12 seconds ago

சீக்ரெட் டீலிங் உண்மையா?… ரஜினிக்கு அநீதி?… 1000 கோடி வசூல் கனவை கலைத்ததா அரசு?… வெடிக்கும் விவாதம்… விஜய்க்கு எதிராக திரும்பிய திரையுலகம்…!!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்த 'ஜெயிலர் 2' திரைப்படத்திற்கு அதிகாலை 6 மணி சிறப்புக் காட்சிகளுக்கு…

53 seconds ago

ஐயோ என்னால முடியல..! “என் தங்கமே.. என்னை விட்டு ஏன் போன?”… கதறி அழுத விஜய் ஆண்டனி மனைவி… கலங்க வைக்கும் பதிவு…!!

திரைப்பட இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் குடும்பத்தில் ஏற்பட்ட மீள முடியாத துயரங்களில் ஒன்று அவரது மகள் மீராவின் திடீர்…

8 minutes ago

“தியா மிர்சா தீபாவளி சர்ச்சையில் லேகா வாஷிங்டன் பதிவு…” வீடியோவை வெளியிட்டு பின் திடீரென நீக்கிய இம்ரான் கான் காதலி… பாலிவுட்டில் சலசலப்பு…!!

பாலிவுட் நடிகை தியா மிர்சாவின் தீபாவளி வெடி எதிர்ப்பு வீடியோ சர்ச்சையான நிலையில், அவருக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டுப் பின்னர்…

9 minutes ago

இது என் வாழ்க்கை.. எவனுக்கும் பயப்பட மாட்டேன்!… விசித்திர ஹேர்ஸ்டைல்… கருணாஸின் அசாத்திய கெத்து… உடைபட்ட உண்மை…!!

பாலா இயக்கத்தில் உருவான 'நந்தா' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, கருணாஸ் முதன்முதலில் ஒப்பந்தமான திரைப்படம் சிம்புவின் 'காதல் அழிவதில்லை'.…

17 minutes ago

மீண்டும் மீண்டுமா…? தொடர்ந்து 2-வது நாளாக உயர்ந்த தங்கம் விலை… ஒரு சவரன் இவ்ளோவா…? நகை பிரியர்கள் அதிர்ச்சி…!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிகரித்துச் சவரன் ரூ.1,02,400-ஐ எட்டியுள்ளது நடுத்தர மக்கள் மற்றும் நகைப்…

18 minutes ago