சீக்ரெட் டீலிங் உண்மையா?… ரஜினிக்கு அநீதி?… 1000 கோடி வசூல் கனவை கலைத்ததா அரசு?… வெடிக்கும் விவாதம்… விஜய்க்கு எதிராக திரும்பிய திரையுலகம்…!!

Spread the love

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்த ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திற்கு அதிகாலை 6 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் புதிய திரைப்படங்களுக்கு அதிகாலை காட்சிகள் திரையிட அனுமதி கிடைக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யா நடித்துள்ள ‘சீன்’ மற்றும் நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ உள்ளிட்ட தீபாவளி வெளியீட்டுப் படங்களுக்கு காலை 6 மணி காட்சிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படலாம் என்ற பேச்சு திரையுலக வட்டாரத்தில் பரவலாக எழுந்துள்ளது.

முன்னதாகப் புதிய திரைப்படங்களுக்குக் காலை 9 மணி முதல் காட்சிகளைத் திரையிட மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று தீபாவளிப் பண்டிகைக் காலத்திற்காக அதிகாலை 6 மணி காட்சிக்கு அரசு தரப்பில் அனுமதி தரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டிக்கெட் முன்பதிவு தொடங்குவதில் ஏற்பட்டிருந்த தாமதங்கள் நீங்கி, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்ற சூழல் நிலவுகிறது.

அதேவேளையில், இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திற்குத் தராத 6 மணி சிறப்புக் காட்சி சலுகையைத் தீபாவளி ரிலீஸ் படங்களுக்குத் தருவது ஏன் என்று ரஜினி ரசிகர்களிடையே விவாதங்களும் சலசலப்புகளும் எழுந்துள்ளன. இருப்பினும் பண்டிகைக் காலக் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டும், திரையரங்கத் தொழிலை ஊக்குவிக்கும் வகையிலுமே இந்த முடிவு பரிசீலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

Gayathri

Recent Posts

மனசாட்சியே இல்லையா…? துடிதுடித்து இறந்த 10 வயது சிறுமி… குற்றவாளிகள் தண்டனையின்றி திரிவதாக வெடித்த சர்ச்சை… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ..!!

பாகிஸ்தானின் சிந்த் மாநிலத்தில் உள்ள பிரபல ஹவேலியில் 10 வயது சிறுமி கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள்…

7 minutes ago

இன்னும் திறக்க கூட இல்ல…! ரூ.8,313 கோடி பட்ஜெட் திட்டம்..! புனே மெட்ரோவில் ஒழுகிய மழைநீர்… திடீர் சர்ச்சைக்கு பொறியாளரின் விளக்கம்…!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மெட்ரோ சேவையைத் தொடங்கி வைக்க உள்ள நிலையில், புதிய மான்…

16 minutes ago

“ரயில் சிக்னல் கம்பிகளை துண்டித்து அதிர்ச்சி திட்டம்…” ஓடும் ரயிலை நிறுத்தி ஜன்னல் வழியே தங்க நகைகள் கொள்ளை… மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரஸில் பகீர் சம்பவம்….!!

மகாராஷ்டிர மாநிலத்தில், ரயில் சிக்னல் கம்பிகளைத் துண்டித்து ஓடும் ரயிலை நிறுத்தி, ஜன்னல் வழியாகப் பெண் பயணிகளின் தங்க நகைகளைக்…

30 minutes ago

“தடுக்கப்பட்ட மேம்பாலத்தில் தடாலடியாக நுழைந்த லோடு லாரி…” பேரிகார்டில் சிக்கி ஓட்டுநர் காயம்… நவி மும்பையில் ஸ்தம்பித்த போக்குவரத்து…!!

நவி மும்பையில், கனரக வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்ட மேம்பாலத்தில் நுழைய முயன்ற சரக்கு லாரி ஒன்று பாதுகாப்பு பேரிகார்டில் சிக்கி…

41 minutes ago

தலைவணங்கிய கோலிவுட்..! மாத்திரை போடக்கூட விடலையா?!… சிவாஜிக்கு தனுஷ் அப்பா கொடுத்த அதிர்ச்சி.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன?…!!

தமிழ் சினிமாவில் தன் ஈடு இணையற்ற நடிப்பால் பெரும் சகாப்தமாகத் திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். கதாநாயகனாக மட்டுமல்லாமல் பிற்காலத்தில் பல…

48 minutes ago

ராமர், சீதை தெய்வம் இல்லையா?… ராவணன் கடத்த காரணமே இதுதான்… வெளுத்து வாங்கிய பயில்வான்… கிளப்பிய புது சர்ச்சை…!!

இயக்குநர் நிதேஷ் திவாரியின் ‘ராமாயணா’ திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்வில், சீதையாக நடித்துள்ள சாய்பல்லவி ராவணன் குறித்துத் தெரிவித்த கருத்துகள் இணையத்தில்…

54 minutes ago