குஜராத் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் (22) ஒருவர், தனது பெற்றோர் மற்றும் மூத்த சகோதரனுடன் (29) வசித்து வந்தார். அந்த சகோதரருக்கு திருமணம் நடந்த நிலையில், அவரது மனைவி கடந்த ஜூலை 13ஆம் தேதி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். தனது மனைவி வீட்டில் இல்லாத பொழுது, அந்த நபர் இளம்பெண்ணை கத்தி முனையில் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி, இரண்டாவது முறையாகவும் தனது சகோதரியை பலாத்காரம் செய்திருக்கிறார். இந்த முறை துணிச்சலாக போலீசில் புகார் அளித்தார், இளம்பெண். இளம்பெண்ணின் புகாரை ஏற்றுக் கொண்ட காவல் துறையினர், விசாரிக்க தொடங்கினர்.
இளம்பெண் கடந்த 3 வருடங்களாக, ஒரு இளைஞரை காதலித்து வந்ததாகவும், அதை அறிந்த மூத்த சகோதரர் காதலை கைவிடுமாறு கூறியுள்ளார். மேலும் இந்த காரணத்தை பயன்படுத்தி, அடிக்கடி பாலியல் ரீதியாக இளம்பெண்ணை துன்புறுத்தியது, போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர் பயன்படுத்திய கத்தி மற்றும் சம்பவத்தன்று அணிந்திருந்த ஆடைகளை கைப்பற்றிய போலீசார், குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…