BREAKING: தங்கம் விலை… காலையிலேயே மகிழ்ச்சி செய்தி… உடனே கிளம்புங்க…!

By Visaka on ஆடி 4, 2026

Spread the love

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று எவ்வித மாற்றமுமின்றி நேற்றைய விலையிலேயே நீடித்து வருகிறது. இதன்படி, சென்னையில் இன்று (ஜூலை 4) ஆபரணத் தங்கம் 22 கேரட் ஒரு கிராம் ₹13,700-க்கும், ஒரு சவரன் ₹1,09,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளி விலையிலும் இன்று எந்த மாற்றமும் காணப்படவில்லை; ஒரு கிராம் வெள்ளி ₹260-க்கும், ஒரு கிலோ வெள்ளி ₹2,60,000-க்கும் விற்பனையாகி வருகிறது. வார இறுதி நாளான இன்று தங்கம் விலை மேலும் உயரமால் அதே விலையில் நீடிப்பது நகைப்பிரியர்களுக்கும் நடுத்தரக் குடும்பத்தினருக்கும் சற்று நிம்மதியை அளித்துள்ளது.