இந்தோனேசியா சுபராபா பகுதியில், டவுன் சிண்ட்ரோம் பாதிப்புடன் வாழ்ந்து வந்த 10 வயது சிறுவன் ஒருவன், அண்டை வீட்டுச் சிறுவர்களின் கொடூரச் செயலால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 12 அன்று, வீட்டின் வராண்டாவில் சிறுவன் சுருண்டு கிடப்பதைக் கண்ட அவனது தாயார் கழுத்தில் ஷூ லேஸ் இறுக்கப்பட்டிருந்ததையும், வாயில் சோப்கட்டி திணிக்கப்பட்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். பிரேத பரிசோதனை முடிவுகளில் சிறுவனின் வயிற்றில் சோப்கட்டி இருந்தது தெரியவந்தது.
இதனைக் கண்ட அவரது தந்தை வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அண்டை வீட்டிலுள்ள இரண்டு சிறுவர்கள் அடுத்தடுத்து வீட்டிற்குள் நுழைந்து சென்றது பதிவாகியிருந்தது. ஒரு வாரத்திற்கு முன்பு ஸ்கிப்பிங் கயிற்றைக் கொண்டு அந்தச் சிறுவனை அவர்கள் தொந்தரவு செய்ததும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள தேக்கம்பட்டி மாவட்டச் சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், அரசுக்குச் சொந்தமான ஆவின் நிறுவனம் தனது பால் சார்ந்த உபபொருட்களின் விலையை…
கோவை பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர் அகிலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாகப்…
தமிழகத்தில் "லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம்; ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் விட்டுவிட மாட்டோம்" என்று முதலமைச்சர் விஜய்…
தமிழக வெற்றிப் கழகத்தின் கரூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் குளித்தலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.…
நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு…