ஜல்பைகுரி-ராம்நகர் வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து சிறுவன் ஒருவன் தனது உடமைகளுடன் எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளான். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் பயணி ஒருவர் கூச்சலிட, சக பயணிகள் உடனடியாக ரயிலை நிறுத்த அபாயச் சங்கிலியை (Emergency Chain) இழுத்துள்ளனர். ஆனால், சங்கிலி இழுக்கப்பட்டும் ரயில் நிற்காமல் தொடர்ந்து சென்றது பயணிகளிடையே பெரும் பீதியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.
இந்த இக்கட்டான சூழலில், ரயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகர் (TTE) மற்றும் ரயில்வே உதவி எண்கள் என எதிலிருந்தும் சிறுவனின் சகோதரிக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை. ரயில்வே நிர்வாகத்தின் இந்த மெத்தனப் போக்கையும், பாதுகாப்பு அமைப்புகளின் தோல்வியையும் தோலுரிக்கும் வகையில் இந்தச் சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்குப் போராடும் ஒரு சிறுவனின் விஷயத்தில் ரயில்வே காட்டிய இந்த அலட்சியம் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…
தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…
தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…