Categories: CINEMA

5 கோடியை போட்டு பெத்த லாபம் பாத்த ‘மஞ்சுமல் பாய்ஸ்’.. வெளியான 7 நாள் வசூல் ரிப்போர்ட்..

மஞ்சுமல் பாய்ஸ் என்ற மலையாள படம் மலையாளத்தில் தாண்டி பல இடங்களில் வெற்றித் கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முக்கியமாக தமிழில் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வமான வசூலை இயக்குனர் தெரிவித்து இருக்கிறார். 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலில் உள்ள குணா குகை இல் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுத்த படம் தான் இது.

இப்படத்தில் கேரளாவில் உள்ள மஞ்சுமல் என்ற இடத்தில் இருந்து 11 நண்பர்கள் கூடி கொடைக்கானலில் சுற்றுலா வந்துள்ளார்கள். அங்குத் தெரியாமல் 11 நண்பர்கள் ஒருவர் குணா குகைக்குள் விழுந்து விடுகிறார், மீதி உள்ள 10 நண்பர்கள் இவர் ஒருவரை காப்பாற்றுவதை மையமாக வைத்து இப்படம் இயக்கப்பட்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் 60% மேலாக தமிழ் மொழியில் இயக்கப்பட்டு முக்கியமாக கொடைக்கானலில் எடுக்கப்பட்டதால் தமிழ்நாட்டில் மிக பிரபலமாக தமிழில் வரவேற்கத்தக்க காரணம் இதான்.

படத்தில் முக்கிய தகவல் என்னவென்றால் குணா படத்தில் வரும் “கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே” என்ற பாடல் இடம் பெற்றிருப்பது தமிழ்நாட்டில் உள்ள ரசிகர்களுக்கு பெரு உற்சாக அளிப்பதன் மூலம் படம் இங்கு நன்றாக ஓட காரணமாக அமைந்துள்ளது. இப்பட வெற்றியைக் கண்டு கார்த்திக் சுப்புராஜ், தனுஷ், உதயநிதி போன்ற பலர் பாராட்டியுள்ளார்கள்.

தற்போது சில நாட்களுக்கு முன்னால் கமல்ஹாசன் இப்பட குழுவினரின் நேரில் சந்தித்து மனம் நெகிழ்ந்து பாராட்டியுள்ளார். இப்படத்தின் அதிகாரப்பூர்வமான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை இயக்குனர் வெளியிட்டு இருக்கிறார். 5 கோடி அளவில் இயக்கப்பட்ட படம் கடந்த ஏழு நாட்களில் மட்டும் 50 கோடி வசூலை அள்ளி உள்ளது. இது கூடிய விரைவில் 100 கோடி கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

நெருங்கும் திருமணம்.. குடும்பத்தோடு டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்த வரலட்சுமி சரத்குமார்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் சரத்குமார், ராதிகா, வரலட்சுமி சரத்குமார் மற்றும் நிக்கோலாய் சர்ச்தேவ் ஆகியோர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து திருமண அழைப்பிதழ்…

6 நிமிடங்கள் ago

மனைவியோட ஹோட்டல்ல தங்கியிருந்த முரளிய காலி பண்ண சொல்லிட்டாங்க… அப்ப நாங்கதான் உதவி பண்ணோம்- பிரபல நடிகர் தகவல்!

பிரபல நடிகரான முரளி பெங்களூரைச் சேர்ந்தவர். 99 படங்களில் முரளி கதாநாயகனாக நடித்துள்ளார். முதல் முதலில் பூவிலங்கு என்ற திரைப்படம்…

7 நிமிடங்கள் ago

கவுண்டமணி இந்த காரணத்துனாலதான் சந்தானத்தோட சேர்ந்து நடிக்கல… பிரபல நடிகர் சொன்ன காரணம்!

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கவுண்டமணி. 60களிலேயே…

2 மணி நேரங்கள் ago

இந்தியன் தாத்தா கெட்டப்புக்கு இன்ஸ்பிரேஷன் இந்த உலகப் புகழ்பெற்ற ஆன்மிகவாதிதானா?… அட இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 65 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருபவர் கமல்ஹாசன். இந்த ஆண்டுகளில் அவர் கால்பதிக்காத துறைகள் வெகுசிலவே.…

3 மணி நேரங்கள் ago

அந்த வார்த்தையை சொல்லாதீங்க.. பெண்களை அதை மட்டும் வச்சி எடை போடுறது எனக்கு பிடிக்காது.. நச்சுன்னு பதில் சொன்ன பெப்சி உமா..!!

90ஸ் காலகட்டத்தில் பிரபல தொகுப்பாளனியாக வலம் வந்தவர் பெப்சி உமா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான பெப்சி உங்கள் சாய்ஸ்…

12 மணி நேரங்கள் ago

தயங்கிய இசையமைப்பாளர்.. பாடலின் வரியை கேட்டுவிட்டு நான் தான் பாடுவேன் என அடம் பிடித்த ஜி.வி பிரகாஷ்..!!

தமிழ் சினிமாவில் ஏ.ஆர் ரகுமான், ஜிவி பிரகாஷ், அனிருத், யுவன் சங்கர் ராஜா, இமான் ஆகியோர் தங்களது இசையால் ரசிகர்களை…

13 மணி நேரங்கள் ago