மொட்டை மாடியில் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. கொடுவாளால் வெட்டிக் கொலை.. பகீர் பின்னணி..!!

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மலைக்கோட்டாலம் கிராமத்தில் வசித்து வந்தவர் தான் கொளஞ்சி. இவருக்கு இரண்டாவது மனைவி லட்சுமி மற்றும் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. இரண்டாவது மகள் என்ஜினியரிங் படித்து வருகிறார், மூன்றாவது மகள் 11 ஆம் வகுப்பு அரசு பள்ளியில் படித்து வருகிறார். இவருடைய வீட்டில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் மற்றும் ஆண் சடலம் கிடப்பதாக தெரியவந்துள்ளது. பகுதி மக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் இரு உடல்களையும் கைப்பற்றிய அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்தவர்கள் கொளஞ்சி மனைவி லட்சுமி, தங்கராஜ் என்பவரும் என்று தெரியவந்துள்ளது.

இறந்தவர்கள் இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் பழகி வந்துள்ளனர் . நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறிவிட்டது. கொளஞ்சி அடிக்கடி வெளியூர் வேலைக்கு செல்பவர் அதை பயன்படுத்திக் கொண்டு இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விஷயம் கொளஞ்சிக்கு தெரிய வந்துள்ளது. அதனால் சம்பவத்தன்று இரவு வெளியூர் செல்வதாக பொய் சொல்லிவிட்டு அருகில் ஒரு இடத்தில் மறைந்து கொண்டிருந்துள்ளார். மனைவியோ கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்த மொட்டை மாடியில் உல்லாசமாக  இருந்துள்ளனர்.  ஆத்திரம் அடைந்த கணவன் இருவரையும் கொடுவாளால் வெட்டி படுகொலை செய்து உள்ளார். இதைப் பற்றி தீவிரவிசாரணை நடத்தி வருகிறார்கள். கொளஞ்சியை கைது செய்த சிறையில் அடைத்துள்ளனர்.  சம்பவம் பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Divyamayakannan

Recent Posts

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

49 minutes ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

54 minutes ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

58 minutes ago

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

1 மணத்தியாலம் ago

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…

1 மணத்தியாலம் ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

1 மணத்தியாலம் ago