BREAKING: எடப்பாடி பழனிச்சாமி வீடு, பாமக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… பெரும் பரபரப்பு…!!

By Soundarya on கார்த்திகை 9, 2025

Spread the love

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாமக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை தி  நகரில் உள்ள பாமக அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது .ஈமெயில் மூலமாக மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் நிபுணர்கள் உதவியோடு போலீசார் சோதனை நடத்தியுள்ளார்கள்.