BREAKING: நடிகை த்ரிஷா வீட்டில் வெடிகுண்டு… காலையிலேயே பெரும் பரபரப்பு….!

By Nanthini on ஐப்பசி 3, 2025

Spread the love

சென்னையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து போலீசார் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மிரட்டலைத் தொடர்ந்து அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.