வேகவைத்த முட்டை VS ஆம்லெட்: இதில் எது உடலுக்கு நல்லது..? தெரியாதவங்க தெரிஞ்சிக்கோங்க..!!

Spread the love

முட்டையை வேகவைத்தோ அல்லது ஆம்லெட்டாகவோ சாப்பிடுபவர்கள் பலர் உள்ளனர். இதில் எதை சாப்பிடுவது சிறந்தது என்ற கேள்வி உள்ளது. இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். வேக வைத்த முட்டையை சாப்பிடுவதன் மூலம் குறைந்த கலோரியுடன் கூடிய உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள முடியும். இது செரிமானம் மற்றும் ஜீரண பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏற்றதாக உள்ளது. இதில் அதிக புரதச்சத்து உள்ளது. எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் டி மற்றும் மூளையின் செயல்பாட்டிற்கு அவசியமான வைட்டமின் பி12 ஆகிய இரண்டு ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது. வேகவைத்த முட்டை கொழுப்புகள் இல்லாத ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.

ஆம்லெட் சாப்பிட விரும்பினால் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சேர்த்து சாப்பிடுவது நல்லது.  மேலும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். அதேசமயம் அதிக எண்ணெய் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல. மேலும் கலோரி மற்றும் கொழுப்பு சாப்பிடுவதை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் ஆம்லெட்டை தவிர்ப்பது நல்லது.

Soundarya

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

4 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

5 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

5 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

5 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

6 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

6 மணத்தியாலங்கள் ago