பகீர்… மாம்பழ மரத்தில் தொங்கிய 19 வயது மாணவனின் சடலம்… கொலையா?… தற்கொலையா?… உ . பி -யில் அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பகாபர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டோலா நடுவா பகுதியில், 19 வயதான பிளஸ் 2 மாணவர் ஒருவர் மாம்பழ மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தகவல் அறிந்ததும், மகாராஜ்கஞ்ச் காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, மாணவரின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

https://twitter.com/Satya__Prabhat/status/2084162491341537659/video/1

மகாராஜ்கஞ்ச் காவல் துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அனைத்துக் கோணங்களிலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவரின் இறப்பிற்கான சரியான காரணம் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே முழுமையாக தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Swetha

Recent Posts

ஒரு வயது குழந்தையுடன் தவிக்கும் இளம் தாய்…! “மகனின் பிறந்தநாள் கொண்டாடிய மறுநாளே…” மனைவியின் கண்டிப்பால் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…!

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டியைச் சேர்ந்த 23 வயது இளைஞரான சங்கர், கடந்த சில தினங்களுக்கு முன்பு…

18 minutes ago

அதிர்ச்சி… நம்பர் ஒன் ஓடுகாலி CM விஜய்… திருச்சி ஏர்போர்ட்டில்… உதயநிதி அதிரடி அட்டாக்…!

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, தமிழக முதல்வர் விஜய்யை "நம்பர் ஒன் ஓடுகாலி முதல்வர்" என உதயநிதி…

45 minutes ago

“மீண்டும் மீண்டும் அப்படிதான் பேசுவேன்… சர்ச்சை வழக்குக்கு அஞ்சாத உதயநிதி… வைரல் பின்னணி…!”

தஞ்சாவூரில் தான் பேசிய பேச்சு விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாகவும், அந்த கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே தன் மீது இந்த வழக்கு…

47 minutes ago

“திரைப்பட ரேஞ்சுக்கு ஆக்டிங்…” வலிப்பு வந்தது போல நாடகமாடிய பாட்டி…! கடைசியில் இப்படி ஒரு டுவிஸ்ட் யாருமே எதிர்பார்க்கலையே…. பகீர் பின்னணி…!!

கோவை ரத்தினபுரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகளில், பெண் ஒருவர் திடீரெனத் தரையில் விழுந்து தனக்குக்…

54 minutes ago

ஐயோ… வைகோ மட்டும் வடக்கே பிறந்திருந்தால் பிரதமராகியிருப்பார்… டெல்லி விழாவில் திருமாவளவனின் அதிரடி பேச்சு…!

டெல்லியில் நடைபெற்ற ‘நாடாளுமன்றத்தில் வைகோ’ புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார்.…

58 minutes ago

அய்யய்யோ… உதயநிதி போட்ட சீக்ரெட் பிளான்?… வெளுத்து வாங்கிய அமைச்சர்… இணையத்தில் அதிரும் பதிவு…!

அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டப்பேரவை தொடரில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு இவ்வாறு பேசினாரா என்ற…

1 மணத்தியாலம் ago