சமீபத்தில் கேரளாவில் நடந்த 70வது பிலிம்ஃபேர் விருது விழாவில் அமரன் படத்தில் நடித்ததற்காக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. அப்போது மேடையில் பேசிய நடிகர் சிவகார்த்திகேன், என் ரசிகர்களுக்கு நன்றி. எவ்வளவு பேர் என்னை எதிர்த்தாலும் என்னை பேசினாலும் கீழே போட்டு அடிச்சு துவைச்சு மிதிச்சாலும் என்னை தூக்கி தூக்கி மேடையில் நிக்க வெச்சுக்கிட்டே இருக்கீங்க என்று பேசியிருந்தார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில், சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் கூறியதாவது, துவைச்சது யார், மிதிச்சது யார்? சந்தோஷமான நிகழ்ச்சிகளில் கூட இப்படி பச்சாதாபமாக பேசி அறுப்பது ஏன்? கோலிவுட் ஹீரோக்கள் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை போல என்று அவர் கிண்டலாக கூறியிருக்கிறார்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…