அரசியலில் பெரும் பரபரப்பு… கூண்டோடு கட்சியிலிருந்து விலகல்… செம ஷாக்…!

By Nanthini on ஐப்பசி 10, 2025

Spread the love

EX மத்திய அமைச்சர் அசாம் மாநில பாஜக மூத்த தலைவருமான ராஜேன் கோஹைன் உள்ளிட்ட 17 முக்கிய நிர்வாகிகள் கூண்டோடு பாஜகவில் இருந்து விலகி உள்ளனர். கடந்த 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் ரயில்வே இணை அமைச்சராகவும், நாகேன் தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை எம்பியாகவும் இருந்தவர். பழங்குடியின மக்களுக்கு பாஜக துரோகம் செய்து விட்டதாகவும் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ளது.