இனி கூட்டணியே கிடையாது.. பாஜக தனித்து தான் போட்டி… அமித்ஷா அதிரடி அறிவிப்பு..!

Spread the love

தெலங்கானா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் வரவிருக்கும் அடுத்தடுத்த தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி எந்தவொரு கூட்டணியும் இல்லாமல் தனித்துப் போட்டியிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிரடியாக அறிவித்துள்ளார். இனிமேல், நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தனித்துப் போட்டியிட்டுத் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவதே தங்களது முக்கிய இலக்கு என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். குறிப்பாக, தென் மாநிலங்களில் கட்சியின் செல்வாக்கை உயர்த்தவும், அடிமட்ட அளவில் கட்சியை வலுப்படுத்தவும் பாஜக தற்போதிலிருந்தே தனி கவனம் செலுத்திப் பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாஜாக ஆளும் மாநிலங்களில் மிக விரைவில் ‘பொது சிவில் சட்டம்’ முழுமையாக அமல்படுத்தப்படும் என்றும் அமித்ஷா தனது உரையில் உறுதியளித்துள்ளார். கூட்டணி அரசியல் என்ற நிலையைத் தாண்டி, சொந்த பலத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கான இந்த வியூகம், இந்திய அரசியல் களத்தில் குறிப்பாகத் தென் மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தனித்துப் போட்டி முடிவானது, பிராந்திய கட்சிகளுடனான பாஜகவின் எதிர்கால அரசியல் நகர்வுகளில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது.

Soundarya

Recent Posts

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

14 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

17 minutes ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

44 minutes ago

என் பொண்ணு கூட இருக்கியாடா?… மகளின் காதலனை கதறக் கதற அடித்துக் கொன்ற தந்தை… பெங்களூரில் அரங்கேறிய கோரச் சம்பவம்…!!

பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…

1 மணத்தியாலம் ago

ஐயோ கொடுமையே… GST பில் கேட்ட உரிமையாளர் மீது தாக்குதல்… பேக்கரி உரிமையாளரை அடித்து நொறுக்கி… JDS நிர்வாகிகள் வெறியாட்டம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…

1 மணத்தியாலம் ago