அமித்ஷா கைக்கு சென்ற லிஸ்ட்..! அந்த 16 தொகுதிகளை குறிவைக்கும் பாஜக… அதிர்ச்சியில் அதிமுக தலைகள்..!!

By Soundarya on ஆவணி 26, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தல் வேலைகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் அரசியல் வேலையை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது. இந்த முறை இரட்டை இலக்க எம்எல்ஏக்களை சட்டப்பேரவைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாம் பாஜக. இதனிடையே, முதற்கட்ட விருப்ப தொகுதிகள்  குறித்த பட்டியல் அமித்ஷாவின் கைக்கு சென்றுள்ளது.

அந்த பட்டியலில், பழனி, திருப்பரங்குன்றம், திருத்தணி, ஸ்ரீரங்கம், தி.மலை உள்ளிட்ட 16 கோயில் நகரங்கள்  உள்ளதாம். இதனால், அந்த பகுதியின் அதிமுக தலைகள் சற்று அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.