தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு ஆகிய முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லாத திமுக மற்றும் சரத்பவாரின் என்சிபி ஆகிய எதிர்க்கட்சிகளுடன் பாஜக தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லோக்சபாவில் இந்த மசோதாக்கள் சட்டமாக மாறுவதற்கு சுமார் 360 எம்பிக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தவெக பக்கமாக நகர்வதால் எழுந்துள்ள அரசியல் சூழலைப் பயன்படுத்தி, திமுகவை தன்பக்கம் இழுக்க பாஜக வியூகம் வகுத்து வருகிறது. ஒருவேளை திமுக இந்த மசோதாக்களுக்கு நேரடியாக ஆதரவு அளிக்காவிட்டாலும், நாடாளுமன்ற வாக்கெடுப்பின்போது அவைக்கு வராமல் நடுநிலை வகித்து, வெளிநடப்பு அல்லது வாக்களிப்பில் இருந்து விலகி நிற்க வேண்டும் என்ற மாற்றுக்கோரிக்கையையும் பாஜக முன்வைத்துள்ளதாகத் தெரிகிறது.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…