விஜய்யின் ஜனநாயகனுக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது… குஷ்பு பரபரப்பு பேட்டி…!

Spread the love

விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கும் பாஜகவுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது என்று குஷ்பூ தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய குஷ்பு, சிபிஐ வசம் வழக்கு இருப்பதால் தமிழக வெற்றி கழகம்  கட்சியை மிரட்டி NDA கூட்டணிக்குள் பாஜக கொண்டு வரும் என்று அமைச்சர் பேசி உள்ளார். விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று கிடைக்காததற்கும், பாஜகவிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.

ஜனநாயகன் திரைப்படத்திற்கு தற்போது வரை சென்சார் கிடைக்காததற்கும் தியேட்டர் சரிவர கிடைக்காததற்கும் அரசியல் காரணம் எதுவும் கிடையாது என்று குஷ்பூ விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கிய விஜயின் கடைசி திரைப்படமாக ஜனநாயகன் திரைப்படம் அமைந்துள்ள நிலையில் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எடுத்துள்ளது. இந்தப் படத்தோட சினிமாவை விட்டு விலகும் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

போர்வைக்குள் பதுங்கியிருந்த எமன்…! ஒரே கட்டிலில் தூங்கிய அண்ணன்-தங்கைக்கு நடந்த சோகம்…. அலறி துடித்த குடும்பத்தினர்…. பதற வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் காசரோல் காவல் எல்லைக்குட்பட்ட மூர்கியா கிராமத்தில், ஒரே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அண்ணன்,…

20 minutes ago

“அறைக்குள் பதுங்கி இருந்த உ.பி வாலிபர்…” வீட்டில் பெண் அதிகாரி கொடூரமாக கொலை… நடந்தது என்ன…? அதிர்ச்சியில் உறைந்த குடியிருப்புவாசிகள்… பகீர் சம்பவம்…!!

ஜார்க்கண்ட் மாநிலம் சக்ரதார்பூர் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த அனிதா பிந்த்…

1 மணத்தியாலம் ago

“எல்லாம் போச்சே… வாழ்நாள் உழைப்பு…” கண்முன்னே இடித்து தரைமட்டமாக்கப்பட்ட கட்டிடம்…. கதறி அழுத தொழிலதிபர்…. 11 மாத போராட்டத்திற்கு பிறகு துயரம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பிரபல மத்திய சந்தைப் பகுதியில் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து தொழிலதிபர் ஒருவர் கட்டிய…

1 மணத்தியாலம் ago

“அமெரிக்காவில் இருந்து வந்த போன்கால்”…. விக்கிரவாண்டி மேடையில் அன்புமணி போட்ட வெடி…. சௌமியா அன்புமணிக்கு ஃபேன்ஸ் கிளப்….!

தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட பிறகே பாமக சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதங்களும் ஆக்கப்பூர்வமான கருத்துகளும் பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று…

2 மணத்தியாலங்கள் ago