என்னடா இது புது ட்ரெண்ட்..! காங்கிரஸிடம் மன்னிப்பு கேட்கும் பாஜக..? இணையத்தில் வைரலாகும் கடிதம்…!!

Spread the love
பீகாரில் காங்கிரஸ் கட்சியானது தனிபெருன்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் காங்கிரஸிடம் பாரதிய ஜனதா கட்சியானது மன்னிப்புக் கேட்பதுபோல் ஒரு கடிதம் ஒன்று இணையத்தில் வெளியாகி டிரெண்ட் ஆகி வருகிறது. அதாவது சமீப காலமாக, பல்வேறு நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதுவதுபோல இணையத்தில் ஒரு புதிய டிரெண்ட் உருவாகியுள்ளது.
இதனை ஒரு விளம்பர உத்தியாக பல்வேறு  நிறுவனங்களும் பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தற்போது பீகார் தேர்தல் வெற்றியையை தொடர்ந்து இந்த கடிதம் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
Soundarya

Recent Posts

என்னை வாழவே விடமாட்டியாடா?… நிலத் தகராறில் கதறிய… அண்ணி மீது காரை ஏற்றிப் படுகொலை செய்த மைத்துனன்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் நிலத்தகராறு காரணமாக ஒரு பெண்ணின் மீது அவரது சொந்த மைத்துனரே காரை ஏற்றிப் படுகொலை…

11 minutes ago

தண்டவாளத்தில் தவறி விழுந்த கிரேன்… மோனோரயில் மோதி சாலையில் தூக்கி வீசப்பட்ட பாகங்கள்…. நொடியில் நடந்த பயங்கரம்… வைரலாகும் வீடியோ…!!

பிரேசில் நாட்டின் சாவோ பாலோ நகரில், தண்டவாளத்தில் சரிந்து விழுந்த கட்டுமான கிரேன் மீது மோனோரயில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளான…

12 minutes ago

எப்படித்தான் யோசிக்கிறாங்களோ…? மதுக்கடையில் பெண்களுக்கென பிரத்யேக கவுண்டர்…! ‘ஹலோ கிட்டி’ தீமில் அசத்தல் ஏற்பாடு… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வைரல் வீடியோ…!!

டெல்லி விகாஸ்புரி பகுதியில் அமைந்துள்ள அரசு மதுக்கடை ஒன்றில், பெண் வாடிக்கையாளர்களுக்காகக் கொண்டுவரப்பட்டுள்ள பிரத்யேகக் கவுண்டர் மற்றும் அதன் புதுமையான…

22 minutes ago

நடுவானில் பயங்கர மோதல்…  தரைமட்டமான பயிற்சி விமானங்கள்… 4 ராணுவ பைலட்டுகள் பலி… வைரலாகும் பதைபதைக்கும் வீடியோ…!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் ராணுவப் பயிற்சி ஒத்திகையின் போது இரண்டு போர் பயிற்சி விமானங்கள் நடுவானில் ஒன்றோடொன்று பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில்,…

30 minutes ago

கையெழுத்து போட மாட்டியா?… அம்மாவை மிரட்டிய கொடூரன்… குறுக்கே வந்த மகனுக்கு நெஞ்சைப் பிளக்கும் பயங்கரம்… ஹைதராபாத்தில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

ஹைதராபாத்தில் சொத்துத் தகராறு காரணமாக நடைபெற்ற கொடூரச் சம்பவத்தில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். ஹுசைனி…

32 minutes ago

திக்… திக்… திக்… கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரைப் பறிச்ச டிராக்டர்… கைநீர் இறைப்பானில் குளித்த… இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

ஜான்பூர் மாவட்டம், பக்ஷா காவல் எல்லைக்குட்பட்ட தரியாகஞ்ச் பகுதியில் சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்குள்ள கைநீர் இறைப்பான் அருகில்…

45 minutes ago