தண்டவாளத்தில் தவறி விழுந்த கிரேன்… மோனோரயில் மோதி சாலையில் தூக்கி வீசப்பட்ட பாகங்கள்…. நொடியில் நடந்த பயங்கரம்… வைரலாகும் வீடியோ…!!

Spread the love

பிரேசில் நாட்டின் சாவோ பாலோ நகரில், தண்டவாளத்தில் சரிந்து விழுந்த கட்டுமான கிரேன் மீது மோனோரயில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளான பதைபதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை சாவோ பாலோவின் விலா புருடென்டே பகுதியில் உள்ள ‘லைன் 15-சில்வர்’ மோனோரயில் பாதையில் இச்சம்பவம் நடந்துள்ளது. தண்டவாளத்தின் குறுக்கே கிரேன் சரிந்து விழுந்த நிலையில், தானியங்கி முறையில் இயங்கும் மோனோரயிலால் சரியான நேரத்திற்குள் பிரேக் பிடிக்க முடியாமல் கிரேனின் மீது பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் கிரேனின் இடிபாடுகள் கீழே இருந்த பிஸியான பிரதான சாலையில் விழுந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், கிரேன் ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாலை வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு இடையே இந்த இடிபாடுகள் விழுந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Devi Ramu

Recent Posts

கிளாமர் உலகிற்கு முழுக்கு… “என் மகன் மட்டும் இல்லைன்னா”… கண்ணீர் விட்ட நடிகை புவனேஸ்வரி… நெஞ்சை உலுக்கும் பேட்டி…!!

தமிழ் சினிமாவில் 'பாய்ஸ்', 'பிரியமானவளே' போன்ற பல திரைப்படங்களிலும், 'சித்தி' உள்ளிட்ட புகழ்பெற்ற சின்னத்திரை தொடர்களிலும் நடித்து கவனம் ஈர்த்தவர்…

1 மணத்தியாலம் ago

“கண்ணீர் இல்ல.. எல்லாம் நடிப்பா?… துக்கத்துலயும் TRP-யா?… செஃப் தாமு மறைவுக்கு புகழ் போட்ட வீடியோ… புகழை வறுத்தெடுக்கும் கமெண்ட்டுகள்…!!

பிரபல சமையல் கலைஞரான செஃப் தாமுவின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம்…

1 மணத்தியாலம் ago

நயன்தாரா vs ஷகிலா… “அவங்க பண்ணா கிளாஸ்… நாங்க பண்ணா தப்பா?”… லாஜிக் கேள்விகளால் மிரள வைத்த ஷகிலா… வெடித்த புதிய சர்ச்சை…!!

1990-களில் சில்க் சுமிதாவின் தங்கையாகத் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய ஷகிலா, குறுகிய காலத்திலேயே மலையாளத் திரையுலகில் தவிர்க்க முடியாத…

1 மணத்தியாலம் ago

சட்டம் அனைவருக்கும் சமமா?… 2 மணி நேரத்தில் பெயிலா?… மகன் செய்த விபத்து… சிக்கிய மாவட்ட நீதிபதி… முற்றுகையிட்ட உறவினர்கள்…!!

கேரள மாநிலம் கொச்சி அருகே சேரநல்லூர் பகுதியில் அதிகாலையில் நிகழ்ந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் சொகுசு…

2 மணத்தியாலங்கள் ago

செம மாஸ்டர் பிளான்… இனிமேல் கேஷ் செல்லாது?… 45 பைசாவால் வந்த வினை… ரயில்வே கவுன்டரில் வந்த புது ரூல்ஸ்… தலையைச் சுற்றும் பயணிகள்…!!

ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வாயிலாகப் பயணிகள் தங்களின் பயணச்சீட்டைப் பெறும்போது, விருப்பப்பட்டால் விருப்பத் தேர்வாகப் பயணக் காப்பீட்டையும்…

2 மணத்தியாலங்கள் ago

பலே எஸ்கேப்… வலிப்பு வந்ததா?… சினிமா பட பாணியில் ‘நடிப்பு’… ‘ஆபரேஷன் ஜெயில் பிரேக்’… சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகள்…!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள தேக்கம்பட்டி மாவட்டச் சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago