பீகார் மாநிலத்தில் கண்பார்வையற்றோருக்கான பள்ளி விடுதிகளில் இரண்டு ஆண்டுகளாக சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் தலைநகர் பாட்னாவில் பார்வையற்றவர்களுக்கான பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது . இப்படியான நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு சிறுமி இந்த பள்ளியில் உள்ள விடுதியில் சேர்ந்து படித்து வந்துள்ளார். பள்ளியில் கடந்த மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில் விடுதியில் இருந்த அனைவரும் வீட்டுக்கு சென்று உள்ளனர். கடந்த ஜூன் 25ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 12 வயதுடைய அந்த சிறுமியை பெற்றோர் மகிழ்ச்சியாக பள்ளிக்கு அனுப்பியுள்ளன.
ஆனால் அந்த சிறுமி பள்ளிக்கு போகாமல் அடம்பிடித்த நிலையில் பயத்துடன் இருந்துள்ளார். அப்போது அந்த சிறுமியின் சகோதரி பெற்றோரிடம் அதிர்ச்சி தரும் தகவலை கூறியுள்ளார். அதாவது சிறுநீரிடம் அஜித் சார் மிக தவறாக நடந்து கொண்டார் என்று அந்த சிறுமி கூறியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுமியை அஜீத் என்ற கிளார்க் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார் என்ற தகவலையும் சிறுமியின் சகோதரி கூறி பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார். அந்த பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பார்வை தெரியாத நிலையில் யாரையும் தெளிவாக பார்க்க முடியாது.
ஆனால் இந்த வழக்கில் குற்றவாளியின் குரலை சிறுமி சரியாக அறிந்து வைத்துள்ளார். பள்ளியில் கிளார்க்காக பணியாற்றி வரும் ஊழியர் அஜித்குமார் பார்வையற்றவர்கள் படிக்கும் அந்த பள்ளியில் வேலைக்காக சேர்ந்துள்ளார். அவர் மாணவிகளுக்கு வினா தாள்களை வழங்கி வந்துள்ள நிலையில் இந்த சிறுமியை பார்த்தபோது சிறுமி மீது தவறான நோக்கம் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர். மேலும் அஜித் மீது மற்ற மாணவிகளும் தொடர்ந்து புகார் அளித்துள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…