பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நிறைவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இதில் மொத்தமுள்ள 243 இடங்களில் எந்த கூட்டணி வெற்றி பெரும் என முன்னணி செய்தி நிறுவனங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளன. அதன்படி நியூஸ் 18 (முதல் கட்டம்) – NDA 60 – 70. INDIA 45 – 55. JSP 0. டைம்ஸ் நவ் – NDA 142 – 145. INDIA 88 – 91. JSP 0. MATRAIZE – NDA 147 – 167. INDIA 70 – 90. JSP 0 – 2. PEOPLE PULSE – NDA 133 – 159. INDIA 75 – 101. JSP 0 – 5. JVC’s Polls – NDA 135-150. INDIA 88-103. JSP 3-6.
