வெளியான ஓட்டிங் லிஸ்ட்.. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேற போவது இவர் தானா..

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக  ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக் பாஸ், தற்போது  சீசன் 7 நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு வோட்டிங் மூலம்  போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நிக்ஸன் ரவீனா இருவரும் வீட்டைவிட்டு வெளியேறினார்கள். அதை அதனை தொடர்ந்து இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் மற்ற போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் வீட்டில் பணப்பெட்டி வைக்கப்பட்டு இருக்கிறது. அதை யார் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு  வெளியேறுவர் என்ற பரபரப்பும் மக்களிடையே தீவிரமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் விசித்ரா அந்த பணப்பெட்டியை எடுத்து விட்டார் என்ற தகவல் கசிந்துள்ளன.  இதற்கு இடையில்  ஓட்டின் நிலவரம் விறுவிறுப்பாகஇருக்கிறது.

இன்னும் இரண்டு வாரம் இருக்கும் நிலையில், வெளியேற போகும் போட்டியாளர் யார் என மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில், வோட்டிங் லிஸ்ட்டி தற்போது வெளியாகி உள்ளது. இந்த வார நாமினேட்  லிஸ்டில் அர்ச்சனா, மணி, பூர்ணிமா, மாயா, விஜய் வர்மா, விசித்ரா மற்றும்  தினேஷ் ஆகிய ஏழு போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இப்போது அந்த போட்டியாளர்களின் ஓட்டின் நிலவரம் வெளியேறி உள்ளது.

எப்போதும் போல அர்ச்சனா தான்  41% வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கிறார். அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் விஷ்ணு மற்றும் தினேஷ்யை  தோற்கடித்து மணி முன்னிலையில் இருக்கிறார். தினேஷ் மூன்றாவது இடத்திலும் விசித்ரா நான்காவது இடத்திலும் இருக்கிறார். இதில் கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால் ; ஓட்டிங் லிஸ்டில் எப்போதும்  முன்னிலையில்  இருக்கும் விசித்ரா நான்காவது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.

இதற்கு காரணம் கடந்த வாரம்  விசித்ரா தினேஷின் காரசாரமான விவாதம் நடந்தது அதில்  கடும் வெறுப்புக்கு உள்ளானார்  விசித்ரா. இதனால் அவர் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டார். ஐந்தாவது இடத்தில் விஜய் வர்மா; ஆறாவது இடத்தில் மாயா; ஏழாவது இடத்தில் பூர்ணிமாவும் உள்ளார். பூர்ணிமா தான் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற வேண்டும். ஆனால் பூர்ணிமா வெளியேறினால்  வீட்டில் சுவராஸ்யம் இருக்காது என்ற நோக்கில் வேலை செய்யும் விஜய் டிவி விஜய் வர்மாவை துரத்தி விடும் என மக்களிடையே எதிர்பார்க்கப்படுகிறது.

#image_title

Mahalakshmi

Recent Posts

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

17 minutes ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

24 minutes ago

அடச்சீ… குடிக்காதேனு சொன்னது குத்தமா?… பெற்ற தாயைக் காப்பாற்ற முயன்ற… தந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற போதை வெறியன் மகன்… ஆந்திரப் பிரதேசத்தில் உலுக்கிய பகீர் சம்பவம்…!

ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டம் பெனுமூர் மண்டலத்தில் மதுப் பழக்கத்தினால் ஒரு குடும்பத்தில் பெரும் சோகமும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. செங்கரெட்டி…

28 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் மனுஷனா… ஈரமான சாலையில் வழுக்கி விழுந்த… பைக்கர் மீது ஏறி இறங்கி நிற்காமல்… பறந்த கொடூர எஸ்யூவி… நெஞ்சை நடுங்க வைக்கும் CCTV காட்சி…!

ஈத்கா மோர் பகுதியில் செப்டம்பர் 2ஆம் தேதி அதிகாலையில், ஈரமான சாலையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்த…

57 minutes ago