#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் துணிவு. இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் மகிழ் திருமேனியுடன் இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார்.
தற்பொழுது இத்திரைப்படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி இருவருக்கும் 2000ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
அஜித்தின் குடும்ப புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும். நடிகை ஷாலினி சமீபத்தில் தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கினார். இவர்களது மகள் அனோஷ்காவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
சினிமாவில் பிசியாக இருக்கும் தல எப்பொழுதும் தனது குடும்பத்துக்காகவும் நேரத்தை செலவிட கூடியவர். தற்பொழுது இவர் தனது மகள் அனோஷ்காவின் பிறந்தநாளை குடும்பத்துடன் துபாயில் கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்களும் தல மகளுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ..
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…