நீச்சல் உடையில் தாராள கவர்ச்சி காட்டும் பிக் பாஸ் ஷெரின்… அவரா இப்படி…? போட்டோஸ் வைரல்…

By Begam on பங்குனி 8, 2024

Spread the love

கன்னட நடிகையாக ‘துருவா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, தமிழில், ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஷெரின் ஷ்ரிங்கர். தனது 17 வயதில் நடிகையாக அறிமுகமாகிய ஷெரின், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

   

இடையில் தமிழில் வாய்ப்பில்லாமல் காணாமல் போனார். அதன்பின் பீமா படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டார். பின் பிக்பாஸ் 3 சீசனில் பங்கேற்று 3வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.  இதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

   

 

சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடிய இவருக்கென்று  தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட செய்து வரும் இவர் தற்பொழுது,

உலக மகளிர் தின வாழ்த்து கூறி, ஹாட் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரின் அழகை எக்குத்தப்பாக வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.