விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 அடுத்த கட்ட சரவெடி ஆரம்பமாகிய நிலையில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகின்றன. விஜய் தொலைக்காட்சியில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நிறைய நடந்து கொண்டு வரும் நிலையில் பிக்பாஸ் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சி மக்களிடையே பெரிதும் ஆர்வத்தை ஈர்த்து வருகின்றனர்.
இந்த வகையில் பிக்பாஸ் சீசன் 7 அனைத்து மக்களாலும் பார்க்கப்பட்டு வரும் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சி 100 நாள் பிக்பாஸ் வீட்டில் உள்ளே இருந்து அதில் சொல்லப்படும் விளையாட்டுகளை விளையாடி ஜெயிப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும். பிக் பாஸ் வீட்டில் தற்போது திரை உலகில் வளர்ந்து வரும் புதிய முகங்கள் கலந்து விளையாடி வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 7 லநிகழ்ச்சியில் முதலில் 20 போட்டியாளர்கள் இருந்தன. இந்த நிகழ்ச்சி மக்கள் பார்வைக்கு நேரடியாக ஒளிபரப்பாகி வந்தது. இதில் மக்கள் மட்டுமே ஓட்டுப்போட்டு யார் உள்ளே இருக்க வேண்டும் என தேர்ந்தெடுத்து வருகின்றனர்.
தற்போது 300 நாட்களை கடந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 7 ல் குறைந்த போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். அந்த போட்டியாளர்களுக்கு இடையே மீண்டும் ஒரு சரவெடியான போட்டி நடைபெறுகிறது. அந்தப் போட்டி என்னவென்றால் “பணப்பெட்டி” என்பதாகும்.
அதாவது இனிமேல் என்னால் இந்த பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாது என நினைக்கும் போட்டியாளர்கள் யாரேனும் அந்தப் பணப்பெட்டியை எடுத்து நேரடியாக வீட்டிலிருந்து வெளியே வருவார். தற்போது அந்த பணப்பெட்டியை எடுத்து வீட்டிலிருந்து வெளியே வரும் போட்டியாளர் யார்? என்பது மக்களால் மிகுந்த ஆர்வத்துடன் பார்க்கப்பட்டு வருகின்றனர்.