தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் கணேஷ் வெங்கட்ராமனும் ஒருவர். குறிப்பாக இவர் நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு, தனி ஒருவன், அபியும் நானும் போன்ற படங்கள் இன்றுவரை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.
சினிமா மட்டும் இல்லாமல் மாடலிங் துறையிலும் பிரபலமான இவர் பல்வேறு விதமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். மேலும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் கணேஷ். அதேபோல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
நடிகர் கணேஷ் நடிகை நிஷா கிருஷ்ணன் என்பவரை கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2019 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்த நிலையில் தற்போது நிஷா மீண்டும் கர்ப்பமாக உள்ளார். இருகுறித்த புகைப்படத்துடன் கூடிய தகவலை நிஷா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நிஷா கணேஷ். இவர் தற்பொழுது தனது மகளின் 4 வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய அழகிய வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களும் , அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு, நடிகர் தனுஷின் நடிப்பில் திரைப்படமாக உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இந்த படத்தின் தொடக்க விழா…
விஜய்யின் முன்னாள் மேலாளரும், தற்போது திமுக நிர்வாகியுமான பி.டி. செல்வகுமார், தவெக தலைவர் விஜய் குறித்து முன்வைத்துள்ள விமர்சனம் பெரும்…
மலையாள இயக்குனர் மாதவ் ரமாதாசன் டைரக்சன் செய்துள்ள படம் ஆழி. இந்த படத்தில் சரத்குமார் தேவிகா சதீஷ் இந்திரஜித் ஜெகன்…
ஓடும் ரயிலின் கழிப்பறையை ஒரு இளைஞனும் பெண்ணும் சுமார் இரண்டு மணி நேரம் ஆக்கிரமித்ததால், சக பயணிகள் நீண்ட நேரம்…
தமிழக வெற்றிக் கழகத்தில் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மாவட்டச் செயலாளர்களுக்குப் போட்டியிட…
உலகப்புகழ் பெற்ற 'டாசன்ஸ் கிரீக்' (Dawson's Creek) தொடரின் நாயகன் ஜேம்ஸ் வான் டெர் பீக் (48), குடல் புற்றுநோயால்…