நாதஸ்வரம் சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஷண்முகபிரியா. வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா ஆகிய சீரியல்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார் ஸ்ருதி. சினிமா பின்புலம் இல்லாமல் வந்த ஸ்ருதி தனது நடிப்பு திறமையால் வளர்ந்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு அக்காவாக நடித்தார் ஸ்ருதி. பின்னர் அந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகினார். இதனை தொடர்ந்து ஃபிரஞ்சு படிப்பில் கவனம் செலுத்திய ஸ்ருதி ஷண்முகப்பிரியா சீரியல்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
இதைத்தொடர்ந்து அரவிந்த் சேகர் என்ற பாடி பில்டரை திருமணம் செய்து கொண்டார் . இவர்களது திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். நடிகை ஸ்ருதியின் திருமண போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது தனது கணவருடன் இணைந்து பாரிசிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்துக் கொண்ட அழகிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…