பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சில வாரங்களுக்கு முன்பு தொடங்கி சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் மத்த சீசனை கம்பர் பண்ணும்போது சற்று வித்தியாசமாக தான் நடந்துகொள்கிறார்கள் என்று சொல்ல்லாம். மேலும் தற்போது பிக் பாஸ் வீட்டில் டாஸ்க்குகளும் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக போட்டியாளர்களுக்கு இடையே அவ்வப்போது வாக்குவாதம், சண்டை சில சமயங்களில் தள்ளு முள்ளு கூட நடக்கிறதை நம்மால் பார்க்க முடிகிறது. உதாரணத்திற்கு ப்ரதீபிடம் விஜய் அவர்கள் நடந்துகொண்டதை நாம் பார்த்தோம். மேலும், வரும் வாரங்களில் அதிகமாக டாஸ்க்குகள் கொடுக்கப்படும்,
அதனால் என்னென்னவெல்லாம் நடக்க போகிறது என்பதை நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் இன்றைய தினத்தின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் வழக்கம் போல பிரதீப்பிற்கும் வனிதாவின் மகளான ஜோதிகாவுக்கு தகராறு நடக்கிறது. இதில் இரண்டு பெரும் பேசும் பேச்சு இருக்கே. “சும்மா அதிருதுல்ல” அப்படி தான் இருக்கு. இதோ அந்த ப்ரோமோ..
மதுரை மத்திய தொகுதியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் தேர்தல் கள நிலவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நடிகை குஷ்பு…
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…
பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…
கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…