Connect with us

CINEMA

நா ஏழையே இல்லடா.. அது என் தப்பு இல்ல.. கடும் கோவத்தில் ப்ரதீபிடம் கத்திய வனிதாவின் மகள்.. வெளியான ப்ரோமோ..

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சில வாரங்களுக்கு முன்பு தொடங்கி சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்கள் மத்த சீசனை கம்பர் பண்ணும்போது சற்று வித்தியாசமாக தான் நடந்துகொள்கிறார்கள் என்று சொல்ல்லாம். மேலும் தற்போது பிக் பாஸ் வீட்டில் டாஸ்க்குகளும் கொடுக்கப்பட்டு வருகிறது.

   

இதன் காரணமாக போட்டியாளர்களுக்கு இடையே அவ்வப்போது வாக்குவாதம், சண்டை சில சமயங்களில் தள்ளு முள்ளு கூட நடக்கிறதை நம்மால் பார்க்க முடிகிறது. உதாரணத்திற்கு ப்ரதீபிடம் விஜய் அவர்கள் நடந்துகொண்டதை நாம் பார்த்தோம். மேலும், வரும் வாரங்களில் அதிகமாக டாஸ்க்குகள் கொடுக்கப்படும்,

அதனால் என்னென்னவெல்லாம் நடக்க போகிறது என்பதை நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் இன்றைய தினத்தின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் வழக்கம் போல பிரதீப்பிற்கும் வனிதாவின் மகளான ஜோதிகாவுக்கு தகராறு நடக்கிறது. இதில் இரண்டு பெரும் பேசும் பேச்சு இருக்கே. “சும்மா அதிருதுல்ல” அப்படி தான் இருக்கு. இதோ அந்த ப்ரோமோ..

author avatar
Archana
Continue Reading

More in CINEMA

To Top