ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமான ஜூலி பிறகு விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்துக்கொண்டார். பிறகு சில திரைப்படங்களிலும் நடித்தார். ஆனால் அவர் பெரிய அளவில் சினிமாவில் வரவேற்பை பெறவில்லை. இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு ஜூலிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதில் தனது வருங்கால கணவரின் முகத்தை மறைத்து தனது புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் ஜூலியின் வருங்கால கணவர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் முகமதுதான் அவர் என்பது இப்போது உறுதியாகிவிட்டது. ஏற்கனவே முகமதுவை ஜூலி காதலிப்பதாக தகவல் பரவிய நிலையில், தனது காதலரை தான் ஜூலி கரம் பிடிக்க உள்ளார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஜூலி மற்றும் முகமது மற்ற போட்டியாளர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…