Categories: சினிமா

8 லட்சத்தால் எவிக்ட் ஆன ஜாக்குலின்… பல லட்சங்களை சம்பளமாக கொடுத்து அனுப்பி வைத்த பிக் பாஸ்..

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த ஏழு சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் திடீரென அவர் விலகியதால் தற்போது கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 24 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது ஆறு போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்கும் நிலையில் பிக்பாஸ் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக ஏற்கனவே எலிமினேட் ஆகிய வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்குள் அனுப்பி ரணகளம் செய்து வருகிறார் பிக்பாஸ். பிக் பாஸ் நாக் அவுட் சுற்று மூலம் எட்டு போட்டியாளர்கள் உள்ளே சென்ற நிலையில் இவர்களில் தீபக் மற்றும் அருள் இருவரும் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டனர். டிக்கெட் டூ பின்னாலே டாஸ்கேல் வெற்றி பெற்று நேரடியாக இறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளார் ரயான்.

தற்போது நிகழ்ச்சி சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் விளையாட்டில் கவனம் செலுத்தி வருகிறார்கள். தற்போது பணப்பெட்டி எடுத்து வரும் டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. பணபெட்டியை எடுத்துக்கொண்டு யார் கொடுக்கப்பட்ட நேரத்தில் வீட்டிற்குள் வருகிறாரோ அவர் தான் சேவ் செய்யப்படுவார்.

அந்தவகையி பணபெட்டியை எடுக்கப்போன ஜாக்குலின் குறிப்பிட்ட நேரத்தில் பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் வராததால் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இவருடைய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி ஜாக்குலின் ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரம் சம்பளம் வாங்கிய நிலையில் 101 நாட்களுக்கு மொத்தமாக ரூ.25 லட்சத்து 25 ஆயிரம் சம்பளமாக பெற்றுள்ளார்.

Soundarya

Recent Posts

சோகம்..! “காதலன் செஞ்ச அந்த காரியம்” அவமானம் தாங்க முடியல… திருமணத்திற்கு முன் பெண்ணின் குடும்பமே தற்கொலை…!!

கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே திருமணக் கொண்டாட்டத்தில் இருந்த குடும்பமே ஒட்டுமொத்தமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும்…

8 minutes ago

“ரூ.1.5 கோடி மதிப்புள்ள 200 கிலோ வெள்ளி எங்கே?” ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு… கோயில் அறக்கட்டளை மீது சிந்தி சமூகத் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…

19 minutes ago

பெற்றோர்களே உஷார்..! திடீரென அலறிய குழந்தை… மருத்துவமனையில் எக்ஸ்-ரே பார்த்த மருத்துவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… பதறிய பெற்றோர்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…

28 minutes ago

பகீர் வீடியோ..! 70 வயது முதியவரை மரத்தில் கட்டி வைத்து… முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை அணிவித்து.. கிராம மக்கள் செய்த கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…

37 minutes ago

நீங்க யார் யார்க்கிட்ட பேசுனீங்க.. அந்த லிஸ்ட்டை வெளியிடட்டுமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்..!!

ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…

47 minutes ago

பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…

56 minutes ago