Categories: சினிமா

சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த பிக் பாஸ் விக்ரமன்… வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்…

Spread the love

விக்ரமன் தமிழ் சினிமாவில் நடிகர் தமிழ் சொற்பொழிவாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். 2016 ஆம் ஆண்டு நடந்தது என்ன குற்றமும் பின்னணியும் என்ற நிகழ்ச்சியின் மூலமாக தனது கேரியரை ஆரம்பித்தார் விக்ரமன். அடுத்ததாக விஜய் டிவியின் தொடர்களில் நாயகனாக நடிக்க ஆரம்பித்தார் விக்ரமன். தவணை முறையில் வாழ்க்கை விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானார் விக்ரமன்.

பின்னர் 2020 ஆம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்த விக்ரமன் 2022 வரை செய்தி தொடர்பாளராக இருந்தார். பின்னர் 2022 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் சீசன் 6ல் போட்டியாளராக பங்கேற்று சிறப்பாக விளையாடினார். விக்ரமன் தனது அபாரமான தமிழ் பேச்சினால் பல ரசிகர்களை பெற்றார்.

இவர்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக வருவார் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் இரண்டாம் இடத்தை பிடித்தார் விக்ரமன். அதற்கு அடுத்ததாக பல குற்றச்சாட்டுகளில் சிக்கி இருந்தார் விக்ரமன். இவரது முன்னாள் காதலி என்று சொல்லிக்கொண்டு ஒருவர் இவர் மீது புகார் அளிக்க உள்ளதாக பல செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இன்று பிக் பாஸ் புகழ் விக்ரமன் சத்தம் இல்லாமல் தனது திருமணத்தை முடித்து இருக்கிறார். இந்த திருமண புகைப்படத்தை தனது இன்ஸ்டா வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்ககிறார். இதை பார்த்த ரசிகர்கள் சர்ப்ரைஸ் ஆகி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இவர்களது திருமண போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

admin

Recent Posts

ஐகோர்ட் ஆப்பு வச்சும் அடங்காத ராஜினாமா விவகாரம்…. சபாநாயகர் கையில் இசக்கி சுப்பையாவின் ‘U-Turn’ கடிதம்….!

முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா தனது எம்.எல்.ஏ பதவி ராஜினாமாவை திரும்பப் பெறுவதாக அளித்த கடிதம் தற்போது ஆய்வு நிலையில்…

4 minutes ago

சாம்பாரில் சாணி பவுடர்…. பள்ளி குழந்தைகளை சுற்றிய கோர சதி…. ஈரோடு அரசுப் பள்ளியில் பயங்கரம்…. வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ராமபையனூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் தயார்…

13 minutes ago

“எங்களை கேள்வி கேட்காதீங்க”….. கீவ் நகரில் உக்ரைன் அமைச்சரை வாயடைக்க வைத்த இந்திய தூதர்…. அரண்டுபோன உலக நாடுகள்….!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் அம்மாநில அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் வெளியுறவு…

21 minutes ago

“கெஞ்சி கூத்தாடி ஆட்சியமைத்த விஜய்…. மானத்தை இழந்த காங்கிரஸ்… வெட்கக்கேடு”… அப்பாவு போட்ட வெடி…. தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சி…..!

தமிழகத்தின் முன்னாள் சபாநாயகர் அப்பாவு, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் மற்றும் அவருக்கு ஆதரவு வழங்கி வரும்…

31 minutes ago

“முதல்வர் விஜய்க்கு தூக்கமே வரல”…. எங்களை பார்க்கும் போதெல்லாம் சொல்வார்…. தூய்மைப் பணியாளர்களிடம் கலங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா….!

தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும், மக்கள் நலன் சார்ந்த இந்த அரசில் அவர்களின் உரிமைகள்…

39 minutes ago

திமுகவிற்கு ‘திடீர்’ அதிர்ச்சி… விலகிய தோப்பு வெங்கடாசலம்… தவெக இல்ல.. மீண்டும் அதிமுகவா?…. கொங்கு மண்டலத்தின் மாஸ் ட்விஸ்ட்….!

திமுகவில் இருந்து சமீபத்தில் விலகிய முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று…

47 minutes ago