Categories: சினிமா

“ஆமா, நான் அத பண்ணது உண்மைதான்”.. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு சௌந்தர்யா உடைத்த சீக்ரெட்..!

Spread the love

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 சமீபத்தில் முடிவடைந்தது . 100 நாட்களை வெற்றிகரமாக இந்த சீசன் டாக்சிக் இல்லாத சீசன் என்று பெயர் பெற்றிருக்கிறது. மற்ற சீசன்களைப் போல் இல்லாமல் ஒருவரை ஒருவர் புறம் பேசிக் கொண்டும் இல்லாமல் அனைவரும் விளையாட்டு முனைப்போடு விளையாடினார்கள். மற்ற சீசன்களை விட இந்த சீசன்களில் பல ட்விஸ்ட்டுகள் இருந்தது. ஆரம்பமே கேர்ள்ஸ் வெர்சஸ் பாய்ஸ் என்று தான் இந்த சீசன் தொடங்கியது. அதற்குப் பிறகு சீசன் நடுப்பகுதியில் அனைவரும் ஒன்றாக விளையாடலாம் என்று கூறிவிட்டார் பிக் பாஸ்.

அதே போல் கடந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் கூட இதுவரை எந்த சீசன்களில் இல்லாத அளவுக்கு வித்தியாசமாக நடைபெற்றது. 24 போட்டியாளர்கள் உள்ளே வந்து டாப் 5 போட்டியாளர்களாக முத்துக்குமரன், விஷால், சௌந்தர்யா, பவித்ரா, ரயான் ஆகியோர்  இருந்தார்கள். இதில் ரயான் முதலாவதாக எலிமினேட் ஆனார். பின்பு பவித்ரா எலிமினேட் ஆனார். கடைசியாக விஷால் எலிமினேட் செய்யப்பட்டார்.

இறுதியில் முத்துக்குமரன் மற்றும் சௌந்தர்யா இரண்டு பேரும் மேடையில் இருந்த நிலையில் முத்துக்குமரன் winner ஆகவும், சௌந்தர்யா Runner ஆகவும் வெற்றி பெற்றுள்ளார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு சௌந்தர்யா அளித்த முதல் பேட்டியில் PR குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், பிக் பாஸ் என்பதை நான் ஒரு படமாக தான் பார்க்கிறேன். எனக்கு ஒண்ணுமே தெரியாத ஒரு விஷயத்தை கொள்ள நான் போகும் போது நான் அதுக்கு ப்ரொமோஷன் பண்ண வேண்டும். எனக்காக மார்க்கெட்டிங் நான் தானே பண்ணிக்க முடியும். மக்கள் மத்தியில் நான் பிரபலமாக வேண்டும் என்றால் எனக்கு தேவை.

அதுக்காக பிக்பாஸ் வீட்டுக்குள்ள போறதுக்கு முன்னாடி என் பிரெண்ட்ஸ் கிட்ட எல்லார்கிட்டயும் குடுத்துட்டு வந்தேன். பிக்பாஸ் வீட்டில் டாஸ்க் பெட்டி ஓபன் பண்ணும் போது PR என்று பார்த்ததுமே எனக்கு ஒரு மாதிரியா ஆயிடுச்சு. அங்க இருந்த எல்லோருமே அதிகமா என்னோட பேர தான் சொன்னாங்க. ஆனா வெளியில வந்து பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது எல்லோரும் PR வச்சிருந்தாங்க. ஆனா பிக்பாஸ் வீட்ல எல்லாமே என் பக்கம் திருப்பி விட்டுட்டாங்க. இருந்தாலும் நாம என்னதான் ப்ரமோஷன் பண்ணாலும் மக்களுக்கு நம்மள புடிக்கணும். அவங்க கையில தான் போன் இருக்கு. அவங்களுக்கு நம்மள புடிச்சிருந்தா தான் ஓட் பண்ணுவாங்க என்று சௌந்தர்யா சொன்ன இந்த விஷயம்  தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Nanthini

Recent Posts

“ஷாருக்கான் மிஸ் ஆனா என்ன… அடுத்து மோடி தான்…” கெத்து காட்டும் ஆஸ்கர் இயக்குநர்… இணையத்தில் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்…!

ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…

3 மணத்தியாலங்கள் ago

வாழ்நாள் முழுவதும் பிச்சை… வீட்டில் 30 சாக்கு மூட்டைகளில் பல லட்சங்கள்… இறந்த மூதாட்டியின் சீக்ரெட் அம்பலம்… மிரண்டுபோன மக்கள்…!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…

3 மணத்தியாலங்கள் ago

அச்சோ… என்ன ஒரு பாசம்… கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமித்து… அம்மாவுக்காக டிவி வாங்கி கொடுத்த டெலிவரி பாய்… நெகிழ்ச்சியான தருணம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…

3 மணத்தியாலங்கள் ago

தவறான கைது…! 19 நாள் சிறை… ஜப்பானில் இருந்துகொண்டே கர்நாடக அரசை பணிய வைத்த இளைஞர்… பெங்களூரு போலீஸ் செய்த அநீதி…!!

பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…

3 மணத்தியாலங்கள் ago

பொட்டு வைக்கக்கூடாதா?… “என் அம்மாவுக்கு நடந்த அந்த கொடுமை”… கண்ணீருடன் சமூகத்தை சாடிய நடிகை அனசுயா… இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!

தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…

3 மணத்தியாலங்கள் ago

சைக்கோவா இவள்?… ரத்த வெள்ளத்தில் கணவன்…உடலை கூறுபோட்ட கொடூரம்… ஹரியானாவை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…

3 மணத்தியாலங்கள் ago