Categories: சினிமா

ஐய்யயோ…! ஐய்யயோ…! பிடிச்சிருக்கு…. பிக் பாஸ் வீட்டில் பூத்த புது காதல்…. ரவீனா-மணியை தொடர்ந்து 2-வது காதல் புறா?…!!!

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனியாக ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஆறு சீசன்களை வெற்றிகரமாக முடித்த நிலையில் தற்போது ஏழாவது சீசன் தொடங்கி ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீசனும் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் ரசிகர்கள் எதிர்பார்த்த காதல் சம்பவமும் அரங்கேறி வருகின்றது.

 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. முதல் வாரத்தில் அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து எழுத்தாளரும் நடிகருமான பாவா செல்லதுரை உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் வெளியேறி விட்டார். தற்பொழுது 16 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள்.

 

இந்த முறை வழக்கத்திற்கு மாறாக இரண்டு வீடுகள் இரண்டு நாமினேசன் என வித்தியாசமாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நபர்கள் டாஸ்க் பங்கேற்கவும், ஸ்மால் பாக்ஸ் என்ற வீட்டில் இருக்கும் நபர்கள் சமைத்துக் கொடுப்பதும்என்று  இருந்து வருகின்றது. இந்த இரு வீட்டுக்குள் இருக்கும் நபர்கள் மாறி மாறி சண்டையிட்டு கொள்கிறார்கள்.

இந்த இரண்டு வீட்டுக்கு இடையில் சிக்கிக் கொண்டு சரவணன் விக்ரம் படாத பாடு பட்டு கொண்டிருக்கிறார். இரு வீட்டுக்கும் அவர் சமாதானம் பேசி வருகிறார். இந்நிலையில் நேற்று மாயா, பூர்ணிமா இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பூர்ணிமா தனக்கு ஒருவர் மீது கிரஷ் இருப்பதாகவும் ஆனால் அவர் வேறு யாருடன் ஆவது ரிலேஷன்ஷிப்பில் இருப்பாரோ என்று தோன்றுகிறது.

இருந்தாலும் அவரை எனக்குப் பிடித்திருக்கு என்று கூறிக் கொண்டிருந்தார் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் ரவீனா மற்றும் மணி என காதல் ஜோடி இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவதாக சரவணன் விக்ரம் மற்றும் பூர்ணிமா ஜோடி உருவாகியுள்ளது. இனி அடுத்து வரும் சீன்களில் இவர்கள் இருவரின் காதல் காட்சிகளை நம்மால் பார்க்க முடியும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

8 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

8 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

8 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

8 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

8 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

9 மணத்தியாலங்கள் ago