விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் நடித்து வரும் ஹர்ஷலா என்பவருக்கு தற்போது திருமணமாகி இருக்கின்றது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது.
இந்த சீரியலில் வெற்றி வசந்த் மற்றும் கோமதி பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகின்றனர். இவர்களுடன் ஆர் சௌந்தரராஜன், அணிலா, நரசிம்மராஜு, தமிழ் செல்வி, ரேவதி, திவாகர், ஸ்ரீதேவா என பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இதில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஹர்ஷலா.
இவர் சன் டிவியின் சந்திரலேகா தொடரில் நடித்து பிரபலமான நடிகை. இதைத் தவிர பிருங்கதா பென்னேரி, நானு மாட்டு நானு, சுக்கி, வரஸ்தாரா, ரோபோ ஃபேமிலி, சஞ்சு மாட்டு மற்றும் காவேரி போன்ற பல கன்னட சீரியல்களில் நடித்துள்ளார். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என் கணவனை அறிமுகப்படுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து தன்னுடைய திருமண புகைப்படங்களையும் பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். புதுமண தம்பதிகளுக்கு சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும் கோமதி பிரியா, வெற்றி வசந்த், தமிழ் செல்வி உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். இவரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…
லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…
பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக…
ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…