பொன்மேனி உருகுதே.. கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடையில் அளவாக கவர்ச்சி காட்டும் பிக்பாஸ் ஜூலி.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

By Nanthini on புரட்டாதி 27, 2023

Spread the love

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் அறிமுகமானவர் ஜூலி. இவர் முதலில் சென்னைமெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டார்.

   

அதன் மூலம்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் பல நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்றார்.

   

 

இருந்தாலும் தற்போது சின்னத்திரையில் தொகுப்பாளராக வலம் வருகிறார். அதனைப் போலவே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தற்போது ஜூலிக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்துள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் போட்டோ ஷூட் களில் அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி தற்போது கருப்பு நிற ஸ்லீவ்லஸ் உடையில் அவள் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.