பிக் பாஸ் போயிருக்க கூடாது.. அதுதான் என் வாழ்க்கையில் நான் பண்ண வருத்தத்திற்கு உரிய விஷயம்… மாஜி போட்டியாளர் குமுறல்…!!

By admin on ஐப்பசி 22, 2024

Spread the love

பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனா கடந்த 1999-ஆம் ஆண்டு ஜெயா டிவியில் தனது பயணத்தை தொடங்கினார். 2000-ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அர்ச்சனா பிரபலமானார்.

   

கடந்த 2008-ஆம் ஆண்டு ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் தனது பயணத்தை தொடங்கி பல முன்னணி சின்னத்திரை சேனல்களில் தொகுப்பாளியாக வேலை பார்த்தார்.

   

Bigg Boss 4 Tamil,Bigg Boss 4 Highlights: VJ அர்ச்சனா வைல்டு கார்டு எண்ட்ரி, அறந்தாங்கி நிஷா விளையாட்டு வினையானது - bigg boss 4 tamil day 11 written updates archana enters as wild card ...

 

இன்றளவும் கனவுகளோடு வலம் வரும் பெண்களுக்கு ரோல் மாடலாக இருக்கிறார் அர்ச்சனா. அவரது மகள் சாரா வினித்தும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். நெல்சன் இயக்கிய டாக்டர் படத்தில் அர்ச்சனாவும் அவரது மகள் சாராவும் இணைந்து நடித்திருந்தனர்.

Archana,என் அப்பா இறந்தது உங்களுக்கு Game-ஆ.. கொந்தளித்த அர்ச்சனா! 2வது ப்ரொமோ - bigg boss tamil promo archana upset on contestants for talking about her father's death - Samayam Tamil

இந்த நிலையில் பிக் பாஸ் நான்காவது சீசனில் அர்ச்சனா போட்டியாளராக பங்கேற்றார். சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் பேசிய அர்ச்சனா தான் செய்த மிகப்பெரிய தவறு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தான். என் வாழ்க்கையில் அது தான் வருத்தத்திற்கு உரிய விஷயமாக அமைந்தது என ஓப்பனாக பேசினார்.