Categories: CINEMA

1000 எபிசோடை கடந்த பாரதி கண்ணம்மா!…. கொண்டாட்டத்தில் சீரியல் குழுவினர்!…. வைரலாகும் வீடியோ இதோ!…..

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் 1000 எபிசோடுகள் நிறைவடைந்தது தொடர்ந்து பாரதி கண்ணம்மா குழுவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி டிஆர்பி யில் முன்னணியில் இருந்த சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நடிகர் அருண் பாரதியாகவும் நடிகை ரோஷினி கண்ணம்மாவாகவும், வில்லி வெண்பாவாக நடிகை பாரினாவும்  நடித்து கலக்கி இருந்தனர்.

இந்த சீரியலில் ஆரம்பத்தில் மக்கள் மிக ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர். டிஆர்பி ரேட்டிங் முன்னிலையில் இருந்தது.ஆனால் தொடர்ந்து கதையை சீரியல் குழு இழுவையாக இழுக்க ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்தனர். சமூக வலைத்தளங்களிலும் பாரதி கண்ணம்மாவிற்கு எதிராக குரல்கள் ஒழிக்க தொடங்கியது. தயவு செய்து சீரியலை முடிந்து விடுங்கள் என்று ரசிகர்கள் கெஞ்சி வந்தனர்.

ஆனால் இயக்குனர் சீரியலை முடிப்பதாக தெரியவில்லை. மீண்டும் தொடரும் என்பது போல கதையை வேறு ஒரு கதைக்களத்திற்கு மாற்றி இயக்குனர் சீரியலை எடுத்துக் கொண்டுள்ளார். பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியல் தற்போது 1000வது எபிசோடை எட்டியுள்ளது. இதனை தற்பொழுது சீரியல் குழுவினர் ஒன்றாக இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ…..

Begam

Recent Posts

கடத்தல் தொடர்பான கேள்விக்கு ரஜினி, விஜயை கோர்த்துவிட்ட இயக்குனர் அமீர்.. பிரஷ்மீட்டில் கொந்தளிப்பு..!

இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடிக்கும் உயிர் தமிழுக்கு என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜாபர் சாதிக் வழக்கு குறித்து…

17 mins ago

மே 10-ம் தேதி தியேட்டருக்கு படையெடுக்கும் 5 படங்கள்.. கவினின் ‘ஸ்டார்’ படத்துக்கு இந்த படம் டப் கொடுக்கும் போலயே..!

தமிழ் சினிமாவில் மே 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் லிஸ்ட்டை இந்த தொகுப்பில் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் கடந்த…

2 hours ago

“உங்களால முடியாது சார்” ரஜினியை சீண்டிய கேஎஸ் ரவிக்குமார்…. மறுநாள் நடந்த ட்விஸ்ட்….!!

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். கண்டக்டராக இருந்தவர் நாடகங்களில் நடித்தும் திரைப்பட கல்லூரியில் சேர்ந்து நடிப்பதற்கான…

2 hours ago

அவரால நிக்க கூட முடியல.. சர்ஜரிக்கு அப்புறம் என்ன ஆகும்னு தெரியலன்னு சொன்னாரு.. அஜித் அனுபவித்த வேதனைகளை பகிர்ந்த சுந்தர் சி..!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் சுந்தர் சி. சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குமார் குறித்து சில…

3 hours ago

‘விஜய் சொன்னது தப்புன்னு நிரூபிக்கணும்னு அந்த படம் பண்ணேன்… கடைசில பல்பு எனக்குதான்’ – சுந்தர் சி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா,…

3 hours ago

அந்த மனசு தான் சார் கடவுள்.. 10 ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு லாரன்ஸ் உடன் சேர்ந்து மிகப்பெரிய உதவி செய்த KPY பாலா..!

இல்லாதவர்களுக்கு உதவி செய்வது, பிறருக்காக இறக்கப்படும் சுபாவம், உதவும் மனப்பான்மை மனிதர்களுக்கு அமைவது என்பது மாபெரும் வரம், பிறரின் கனவுகளை…

3 hours ago