பாக்யராஜின் நிறைவேறாமல் போன… கடைசி 3 ஆசைகள்… பாதியிலேயே முடிந்த திரைக்கதை மன்னனின் பயணம்… அவரே சொன்ன உருக்கமான உண்மை…!

Spread the love

பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் மாரடைப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவர் உயிருடன் இருந்தபோது பல்வேறு நேர்காணல்களில் பகிர்ந்துகொண்ட தகவல்களின்படி, அவரது இறுதி காலத்தில் நிறைவேறாமல் போன மூன்று முக்கிய ஆசைகள் தற்போது தெரியவந்துள்ளது.

அவரது முதல் ஆசை, காலமாற்றத்திற்கு ஏற்ப டிஜிட்டல் தளத்தில் தடம் பதித்து, தற்போதைய தலைமுறையின் ட்ரெண்டுக்கு ஏற்றவாறு ஒரு வெப் சீரிஸ் இயக்க வேண்டும் என்பதாகும். இதற்கான பேச்சுவார்த்தைகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார். இரண்டாவதாக, தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் தனது மகன் சாந்தணுவை, ஒரு தந்தையாக சினிமா துறையில் மிகப்பெரிய வெற்றிகரமான இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று அவர் பெரிதும் விரும்பினார்.

அவரது மூன்றாவது ஆசை, கடைசியாக ஒரு வெள்ளித்திரை படத்தை இயக்க வேண்டும் என்பதாகும். “அடுத்ததாக ஒரு வெப் தொடர் மற்றும் ஒரு புதிய படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் சுமுகமாகப் போய்க்கொண்டிருக்கின்றன; இந்த வருடம் பல புதிய முயற்சிகளை மேற்கொள்ளத் தயாராக உள்ளேன்” என்று அவரே குறிப்பிட்டிருந்த நிலையில், இந்த ஆசைகள் நிறைவேறும் முன்பே அவர் மறைந்துள்ளார்.

Swetha

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

8 மணத்தியாலங்கள் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

8 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

9 மணத்தியாலங்கள் ago