Categories: CINEMA

பகவதி பட நடிகையா இவர்…!!! ஆள்  அடையாளமே தெரியாமல் மாறிட்டாங்களே…!!! சில லேட்டஸ்ட் புகைப்படங்கள்  இதோ…!!!

‘மின்னலே ‘ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில்  அறிமுகமானவர் நடிகை ரீமாசென்.இவர் மும்பை தொழிலதிபரான ஷிவ் கரன்சிங்என்பவரை  திருமணம் செய்து கொண்டார்  இவர்களுக்கு ருத்ரவீர் சிங்  என்ற மகன் உள்ளார் .

இவர்  செல்லமே மின்னலே, ஆயிரத்தில் ஒருவன், பகவதி, வல்லவன், திமிரு போன்ற வெற்றி படங்களில்    நடித்துள்ளார் .இறுதியாக இவர் நடிப்பில் வெளியான படம் ‘சட்டம் ஒரு இருட்டறை’ திருமணத்திற்கு  பிறகு இவர் திரைத்துறையில் நடிக்கவில்லை.

தற்பொழுது அவர் தன் குடும்பத்துடனும்  நண்பர்களுடனும்  நேரத்தை செலவிட்டு வருகிறார். தன் குடும்பத்துடன் எடுத்த சில புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில்  வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள்  வைரலாகி வருகிறது.


 

 

 

 

Begam

Recent Posts

எனக்கு கூல் சுரேஷ்னு பெயர் வர காரணம் தளபதி விஜய் தான்.. அவரே சொன்ன குட்டி ஸ்டோரி..!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த புகழ் பெற்றவர் கூல் சுரேஷ். இவர் சந்தானம், சிம்பு,…

9 hours ago

இளையராஜா கூட யாரும் Friend-ஆ இருக்க முடியாது.. ஆனா, நான் போன் பண்ணா உடனே எடுப்பாரு.. உள்ளதை பகிர்ந்த ப்ரொடியூசர் நாராயணன்..!

ஒரு திரைப்படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ? அந்த கதை வெற்றி பெறுவதற்கு தயாரிப்பாளரும் முக்கியம்தான். ஒரு கதைக்கு தேவையான அனைத்தையும்…

9 hours ago

புதிய தொழிலை தொடங்கிய சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா.. இதுவரை யாரும் செய்யாத புதிய முயற்சி..!

தமிழ் மொழி பேசும் நடிகைகளை தமிழ் சினிமாவில் காண்பது என்பதில் தற்போது அரிதாகி விட்டது. பெரும்பாலும் வெளிமாநிலத்தை சேர்ந்த நடிகர்…

10 hours ago

20 வருஷமா நல்ல டியூனுக்கு டம்மி லிரிக்ஸ்.. இளையராஜா, கங்கை அமரன் என இருவரையும் வச்சு செய்த இயக்குனர் சீனு ராமசாமி..!

தமிழ் சினிமாவில் தற்போது இசை பெரியதா? மொழி பெரியதா? என்பது தொடர்பான விவாதம் தற்போது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. கவிப்பேரரசு…

11 hours ago

அடடே..! வெற்றிமாறனுக்கு இவ்ளோ பெரிய பொண்ணு இருக்காங்களா..? வைரலாகும் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது படைப்பில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் நல்ல…

11 hours ago

இஸ்லாம் டு ஹிந்து.. மதம் மாறிய பின் முதன்முறையாக தனது பெயரை அறிமுகம் செய்த இசையமைப்பாளர் ஜிப்ரான்..!

நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாகை சூடவா. இந்த திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக…

11 hours ago